கேரள முதல்வரிடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கிய நடிகர் கார்த்தி!
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, மழை வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரணத்துக்கு நிதி உதவி வழங்குமாறு, கேரளமுதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார்.…