நீ அந்த ‘மாதிரி’யான ஆளா?

"பாவிப் பய. அடுத்த பொண்ணை பார்க்கமாட்டான்னு நினைச்சால் இவன் ஆம்பளையைக் கூட விட மாட்டான் போலிருக்கே?" என்று எந்தப் பெண்ணாவது நினைத்தால் அது உலகமகா கொடூரம்தானே! அந்த மாதிரியான கதையாகிவிடக்கூடாது நம்ம பிரியங்கா சோப்ராவின் கதையும்!…

இ.அ.மு.குத்து மிஸ்டர் சந்திரமவுலியில் இருக்கா?

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கிற படம்தான்  திரு இயக்கியிருக்கிற 'மிஸ்டர் சந்திரமௌலி'. "தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும்…

தமிழ்ச் சினிமாவுக்கு வந்த இந்திய அழகி!

தமிழ் சினிமா என்கிற  கடலில் முத்தெடுக்க ஆல் ஸ்டேட்  அழகிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்தான் வங்கத்துத் தங்கம் உபாசனா.  திரை அறிமுகம் என்னவோ  கன்னட படம் மூலமாகத் தான். சுமார் 80 விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்,…

மாஜி மனைவிக்கு மண வாழ்த்து சொன்ன ஹீரோ!

எல்லாமே வெஸ்டர்ன் கல்ச்சர் ஆகி விட்டது.  பிடித்தவரை கல்யாணம் செய்வதும், பிள்ளை குட்டி பெற்ற பிறகு அவரை அத்து விட்டுவிட்டு புது பெண்ணை  கல்யாணம் செய்து கொள்வதும்  வெள்ளைக்காரனுக்கு மட்டுமா சொந்தம்? அது நமக்கும் தான்யா!…

சேலைகளைத் திருடிய ஹீரோயின்!

போயும் போயும் புடவைகளையா லவட்டிக்கிட்டு போகணும்? விட்டிருந்தால்  'கேர்பிரி 'அயிட்டம்சும்ல அள்ளிட்டுப் போயிருப்பா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் ஒரு என்.ஆர்.ஐ. பொதுவா சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் காஸ்ட்யூம்ஸ்களை திரும்பவும்…

தட்டுத் தடுமாறும் சுந்தர்.சி,யின் 450 கோடி!

இந்தியத் திரை உலகில் மிகவும் காஸ்ட்லியான படம் என்றால் 'சங்கமித்ரா 'படத்தைச் சொல்லலாம்.450 கோடி ரூபா பட்ஜெட். யாராவது ஒரு மந்திரி தயாரிப்பாளராக இருந்திருந்தால் இந்த அமவுண்ட் வெறும் பொறி கடலை. ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இது பெருங்கொண்ட…

ஒற்றை நூலைக்கூட (பூணூல்) வேண்டாம் என்று சொன்னவன்நான்!-கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!!

மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர்…

இம்சைஅரசன் விவகாரம் முடிவுக்கு வந்தது! பணிந்தார் வடிவேலு!!

சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் துவங்கினர். 24ம் புலிகேசி என்று பெயர் வைத்து ரூ. 7 கோடியில் செட் போட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். முதல்…

லண்டனில் சூர்யா! புதிய படப்பிடிப்பு தொடங்கியது.(செய்தி,படங்கள்.)

தானா சேர்ந்த கூட்டம் படத்தினை தொடர்ந்து , சூர்யாவின் புதிய படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு  இன்று காலை லண்டனில் தொடங்கியது.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், முக்கிய…