காதலன் தோளில் அமர்ந்த எமி ஜாக்சன்.!

தமிழுக்கு ஒட்டாத எமி ஜாக்சனை டைரக்டர் ஏஎல். விஜய்தான் கோலிவுட்டுக்குக் கொண்டுவந்தார், இரண்டொரு தமிழ்ப்படங்களில்  எதோ அவருக்கு தெரிந்தது வரை நடித்தார். தற்போது ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். ஏகப்பட்ட கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள்…

பிக்பாஸ் 2 கமல் விலகுவாரா? முற்றுகிறது பிரச்னை!

சொன்ன சொல்லை காப்பாற்றவிட்டால் என்னென்ன வில்லங்கம் குதிரை ஏறும் என்பது தெரியாதா? பிக்பாஸ் தயாரிப்பு  என்டமோல் நிறுவனத்துக்கும் பெப்சி தொழிலாளர் சம்மேளனத்துக்கும் தற்போது டக் ஆப் வார். இந்த மோதலின் விளைவாக இன்று சின்னத்திரைப்…

பிக்பாஸ் ஜூலி நடிக்க எதிர்ப்பு!

சலங்கை கட்டாமலேயே ஆடுவார் ஜூலி. அவருக்கு சலங்கையைக்  கட்டிவிட்டால் என்னாகும் ? "வேணாம்பா" என்று எச்சரித்ததை இயக்குநர் கேட்கவில்லையாம். அப்படி என்னதான் திறமை மண்டிக் கிடந்தது என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்!டாக்டர் எஸ்.அனிதா…

மெகா சைஸ் ஜிலேபியும் காஜலும்!

"காடிட்ட வெண்பூக்கள் ,கடைவாயில் நின்றாடக் கண்ஜாடை நடனமிடுவாள் ,கட்டான திருமேனிப் பட்டாளம் கொண்டென்னைக் கைதூக்கி சிறையிலிடுவாள்"---கவியரசர் கண்ணதாசன். தெருக்கோடி ஜிலேபிக்கே இவ்வளவு பெருசா வாயைத் திறந்தால் …

வித்தியாசமான வழிபாட்டில் சூர்யா, கார்த்தி!

ஆந்திராவில் சூர்யா,  கார்த்தி சகோதரர்களுக்கு தனித்த மார்க்கெட் .ரசிகர்களும் அதிகம்.  அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் தம்பி நடித்திருக்கும் இரு மொழிப்படமான 'சின்ன பாபு'வின் இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் நடந்தது , புராதன சிறப்பு…

பெரிய நடிகருக்கு கிட்னியில் சிக்கலா?

என்னதான் பரபரப்பு கூட்டுவதற்கு செயற்கையாய் செய்திகளை  சித்தரித்தாலும் சற்றேனும் மனிதாபிமானம் இருக்கலாமல்லவா? மிரட்டுவதும் இருட்டுச்செய்திகளை முன்னிலைப்படுத்துவதும் 'கிசு கிசு வின் இலக்கணமாகி விட்டது. ஆந்திராவில் ராணா டக்குபதியின்…

யாரைப்போல தளபதி விஜய்?

சர்கார் படத்தில் முக்கிய வில்லன் ராதாரவி.வம்பு படுத்து உறங்கினாலும்   வலியச்சென்று உசுப்பி வார்த்தை ஆடுவதில் வல்லவர், தளபதி விஜய்யின் பக்கா அரசியல் படமான சர்காரில்  இவரும் பழ. கருப்பையாவும்  கரண்ட் பொலிடிசியன்களின்  சுரண்டலை…

கலை நிகழ்ச்சி: நடிகைகளுக்கு தடை!

"ஆழிவாய் முத்தம் அடுக்கிய பற்கள், வேழத் தலையென விம்மிய மார்பகம், தாழை மணக்கும் தளிர்படுமேனி".......கவியரசர் கண்ணதாசன். எவனோ வைத்த நெருப்பு எல்லோரையும் சுட்டது போலாகி விட்டது  ஆந்திர நடிகைகளுக்கு! கலை நிகழ்ச்சி என சொல்லி…

விஜய்வசந்த் கால் முறிந்தது!

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய  படம் “ மை டியர் லிசா ”.  திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது,விஜய் வசந்த் ரவுடிகளுடன்…

மேக் அப் ,விக் வெறுக்கும் ஹீரோ!

பேரன்,பேத்தி வந்தாலும் கிழட்டு வயதிலும் ஒப்பனையோடு  ஹீரோவாக நடிக்கிற பேரதிர்ஷ்டம் ஆண்களுக்குத்தான். கல்யாணம் ஆகிவிட்டால் ஹிரோயினுக்கு அத்தை,அக்கா, பாட்டிதான்! சினிமாவில் வாய்ப்பு இல்லையா , ஒதுங்குவதற்கு  இருக்கவே இருக்கிறது சின்னத்…