சாதனைகளை முறியடித்த நடிகையர் திலகம்.
எத்தனையோ படங்கள் பாக்ஸ் ஆபீசில் சாதனைகள் புரிந்திருக்கலாம். ஆனால் அவைகளுக்கு ஹீரோ ப்ளஸ் பிரமாண்டம் காரணமாக இருக்கின்றன,
ஆனால் ஒரு நடிகையின் வாழ்க்கைப் பதிவு அமெரிக்காவையே அசைத்து பார்த்திருக்கிறது என்றால் என்ன சொல்வது?…