அம்மாவிற்கு கோவில் கட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்!
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான இன்று காலை 8.15 மணியளவில் திறந்து வைத்தார். இவ்விழாவில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன், சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், மொட்ட சிவா கெட்ட சிவா…