படப்பிடிப்பில் தீ விபத்து!ஆர்.கே. சுரேஷ் படுகாயம்!!

விநியோகஸ்தர்.  தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின்பி மூலம்ன் வில்லனாக அறிமுகமானார். இதையடுத்து  வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர்த னி நாயகனாக வேட்டைநாய்'' படத்தில்ந டித்து…

என் படம் நல்லா இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க -உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. ஏற்கனவே டி.இமான் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை…

100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கிய விஜய் சேதுபதி!

உலகாயுதா சார்பில் தமிழ்த் தேசிய சலனப்படம் 100வது ஆண்டை ஒட்டி 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதற்கான மொத்த செலவையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார். மொத்தம்…

ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவம் “கிரகணம்”

தமிழ் சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவம் எடுக்கும் அந்த வகையில் கிரகணம் ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் ஒரு புதிய கதை என்கிறார் இயக்குநர் இளன். இப்படத்தின் கதையைப்பற்றி அவர் கூறுகையில், சந்திர கிரகணம் நிகழும் ஓர்…

சென்னையில்சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்!

கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்". உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட…

தயாரிப்பு நிர்வாகியுடன் மோதல்!நடந்தது என்ன? நடிகை சபிதா ராய் விளக்கம்!!

சமிபத்திய தன்னைப் பற்றிய சர்ச்சை குறித்து நடிகை சபிதா ராய் விளக்கம் - 30.4.17   எனது பெயர் சபிதா ராய். எனது அம்மா பெயர் பொள்ளாச்சி பிரேமா. ஏ.வி.எம் நிறுவனம், எஸ்.பி.முத்துராமன் சாரின் பல படங்களில் ரஜினி - கமல் சாரோடு நடித்துள்ளார். நானும்…