நடிகர் ஆரியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா…!
நெடுஞ்சாலை நாயகன் ஆரியின் பெண் குழந்தைக்கு
லண்டனில் எளிய முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது.
ஆரி-நதியா தம்பதியினருக்கு February 5 அன்று அழகான பெண்குழந்தை பிறந்தது.இந்த ஆண்டின் துவக்கம் முதலே ஜல்லிக்கட்டு முதல், அஞ்சல் வங்கி…