பி.ஜி. முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன்!
‘சகாப்தம்’ படத்தை தொடர்ந்து, விஜயகாந்தின் மகனான சண்முகபாண்டியன் அடுத்து ஒளிப்பதிவாளரும், படத் தயாரிப்பாளருமான பி.ஜி.முத்தையா இயக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘மதுர வீரன்’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது..…