ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்த் இம்மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நாளொன்றுக்கு மூன்று மாவட்டம் என ஐந்து நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 15ம் தேதி வரும் திங்கட்கிழமை முதல் நாள் கரூர், திண்டுக்கல்,…