செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!-நடிகர் சத்யராஜ் எச்சரிக்கை!!
சமீபத்தில் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில், சில நடிகைகள், நடிகர்களின் அந்தரங்க போட்டோக்கள் வெளியானது. அடுத்தது யார் வீடியோவோ ?என்ற கலக்கத்தில் பல நடிகர்,நடிகைகள் உள்ளதாக கூறப்படுகிறது.பல நடிகர், நடிகைகள் நட்பின் அடிப்படையில், சக…