அஞ்சலியும் நானும் காதலர்கள் !ஜெய் பரபரப்பு பேட்டி!!

எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அஞ்சலி-ஜெய் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் அவரது வளர்ப்புத் தாய் உள்ளே புகுந்ததால் காதலர்களின் சிறகு உடைக்கப்பட்டதாகவும்  செய்திகள் உலா வந்தது.இந்நிலையில் புகழ் படமாவது தனக்கு…

பா.ஜ.சார்பில் தேர்தலில் போட்டியிடவும் தயார்!நடிகர் விஜயகுமார் அறிவிப்பு!!

பிரபல நடிகர் விஜயகுமார், இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.அதிமுக ஆதரவாளரான இவர் நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் தலைமையில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த…

ராஜ தந்திரம் பலிக்குமா!!

கடந்த வருடம் வெளி யான  படங்களில் ரசிகர்களின் இதயத்தைகொள்ளை அடித்த முக்கியமான படம் 'ராஜ தந்திரம் '. அந்ததலைப்பே இரண்டாவது பாகமாகவருகிறது. ராஜ தந்திரம் 2 படத்தின் இயக்குனர் செந்தில் வீரா சாமி. இவர்இயக்குனர் கௌதம் மேனனிடம்  பயின்றவர் என்பது…

பிரபுவுடன் இணையும் சசிகுமார்!

வசந்தமணி இயக்குனராக அறிமுகமாகும் "வெற்றி வேல்" பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்…

வெயில்ல நிக்க வச்சே கறுப்பாக்கினாங்க… – ‘கோடை மழை’ ப்ரியங்காவின் அனுபவம்!

கங்காருவில் பாசமிக்க தங்கச்சி... 'வந்தா மல'யில் ரகளையான வட சென்னைப் பெண். இப்போது கோடை மழையில் அம்சமான கிராமத்து அழகி...  நெல்லைச் சீமையின் மண்வாசனை நாயகியாக அச்சு அசலாகப் பொருந்திவிட்டார் என குவிகின்றன பாராட்டுகள். நல்ல நடிகை என்ற…

நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்! மார்ச் 20 படப்பிடிப்பு ரத்து!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாளில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.…

நடிகர் சங்கத்தை விட்டு சரத்குமார்,ராதாரவி திடீர் நீக்கம்!

நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட  தோல்விக்கு பிறகு சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்க பொறுப்பிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கினர். சங்கம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.இதையடுத்து, சரத்குமார் சமீபத்தில் சங்க கணக்கு,வழக்கில்  ஊழல் செய்ததாக…

தனுஷூக்கு ஜோடியானார் மேகா ஆகாஷ் !

'கொடி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, தனுஷ் இன்று காலை தொடங்கிய இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை அருகில்…