திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவரானார் எஸ்.ஏ.ராஜ்குமார்!
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் 2016 - 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நேற்று ( 13.03.2016 ) திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
தலைவராக மீண்டும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பொதுச் செயலாராக டோம்னிக்…