அரசியல் வாதிகளாக மாறிய தனுஷ்-திரிஷா!
தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அண்ணன் தனுஷ் {இளைஞர் அணித்தலைவராக }அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி திரிஷாவும்…