இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் – சோனா அதிரடி அறிவிப்பு

பூவெல்லாம் உன் வாசம்,குசேலன் ,அழகர்மலை,கோ உள்பட ஏராளமான படங்களில் கவர்சிகரமான வேடத்தில் நடித்தவர் சோனா.  இடையில் சில காலம் நடிப்பதை விட்டு விலகி இருந்தார்.தற்போது சோனா கவர்ச்சி வேடத்துக்கு குட் பை சொல்லியுள்ளார்.இது குறித்து அவர்…

உப்பு கருவாடுக்கு ‘யு’ சான்றிதழ் !

மொழி,பயணம், அபியும் நானும், ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் ராதா மோகனின் புதிய படமான 'உப்பு கருவாடு' படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து இன்று தணிக்கை அதிகாரிகளால் 'U ' சான்றிதழ் பெற தகுதியான படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்,…

சர்ச்சை நாயகியின் ‘பைக்’ சாகசம்!

ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்வில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் 'புத்தன் இயேசு காந்தி' படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும்…

பார்ஹான் அக்தரின் நடிப்பு என்னுள் வெறியை உண்டாக்கியது! – நடிகர் அதர்வா!!

அதர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஈட்டி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். விழாவில் படத்தின் நாயகன் அத்ர்வா , நாயகி…

அரண்மனை 2 படத்துக்காக உருவான 103 அடி உயர அம்மன் சிலை !

அரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்த படத்தில் சித்தார்த் , த்ரிஷா , ஹன்சிகா , பூணம் பாஜ்வா , சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று…

வெளியானது வேதாளம் ரகசியம் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த வருடம் வீரம் திரைப்படத்தில் நடித்த அஜீத் தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சமந்தா,லக்ச்மிமேனன் ஆகியோருடன் நடித்து வந்த பெயரிடப்படாத படத்திற்கு தற்போது  வேதாளம்  என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான…