செல்பி மூலம் பிரிந்த விக்ரம்-சமந்தா!
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்,சமந்தா நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படத்தின் ராஜஸ்தான் படப்பிடிப்பை முடிந்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த படக்குழு, சில காட்சிகளின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தது..…