ரஜினிகாந்த் புதிய படம்!பரபரப்பு தகவல்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'லிங்கா' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் தான் அடுத்த படம் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் அட்டகத்தி புகழ் ரஞ்சித் இயக்க…