என்னை ஜெயிக்க வைங்க,நான் ஜெயிலுக்கு போகவும் ரெடி!-மன்சூரலிகான் .
தமிழ்த்திரைப்படத்தயரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் என்னை ஜெயிக்க வைங்க ,அதுக்காக ஜெயிலுக்குப் போக நான் தயங்க மாட்டேன்.என்கிறார் நடிகர் மன்சூரலிகான். இது குறித்து மன்சூரலிகான் கூறியதாவது, 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்…