இயக்குனர் பாலசந்தர் உடல் தகனம் இன்று மாலை நடந்தது,திரையுலகமே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் கே. பாலசந்தர்(வயது 84 )நேற்று இரவு 7-மணியளவில் காலமானார் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் .ரத்து செய்யப்…