‘ஐ’ ரஜினிக்காக உருவான கதை-ஷங்கர்.
'ஐ'படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் குறித்து பேசுகையில்,, இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்…