சாய் பல்லவிக்கு வீட்டோடு மாப்பிள்ளை வேண்டுமா?

இது அவசரத்தில் எடுத்த முடிவா, அல்லது சிந்தித்து பெற்றோர் சம்மதமுடன் எடுத்த முடிவா என்பது தெரியவில்லை. ஊடகங்களுக்கு தீனி போடுகிற முடிவாகவே தெரிகிறது. சில நடிகைகள் போகிறபோக்கில் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போய்விடுவார்கள் . அது…

அதிக சம்பளம் கேட்ட நயனுக்கு வாய்ப்பு மறுப்பு.!?

நயன்தாரா  இல்லேன்னா தமன்னா ! பாலிவுட்டில்,ஆயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான இந்திப்படம்  அந்தாதுன்.  ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், பிளாக் காமெடி கிரைம்  திரில்லரான  இப்படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன்…

பாலியல் குற்றச்சாட்டு .இயக்குநருக்கு ஆதரவாக பிரபல நடிகை.!

கொரானா இல்லேன்னா கங்கனா என்கிற அளவுக்கு தலைப்பு செய்திக்கு பற்றாக்குறையாகி விட்டது. பாலிவுட்டில் பரபரப்புகளுக்கென படங்களுடன் ஊடகங்களும் காத்திருக்கின்றன. அதற்காக சில நடிகைகளும் செய்திகளை கொடுக்கிறார்கள்.  பிளாக் ஃபிரைடே,…

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சூர்யா ரூ.30 லட்சம் நன்கொடை!

கலைப்புலி எஸ்.தாணுவின்  தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு…

சர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.

தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம்   'ஆர்.எக்ஸ்.100' . இந்த படத்தை இயக்கிய அஜய் பூபதி,தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  உருவாகும்  புதிய படத்தை இயக்கவுள்ளார்.  'மகா  சமுத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தில்,…

எஸ்.பி.பி. சாப்பிடுகிறார்! எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்!!

எஸ்.பிபி உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் இன்று மாலை வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது,பதிவில் கூறியிருப்பதாவது, "அப்பாவின் உடல்நிலை மிகவும் சீராக இருந்து வருகிறது. இன்னும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச உதவிக்கான கருவிகளுடன்…

விஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.!

விஜய் சேதுபதி, டாப்சி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் . இப்படத்தை இயக்குநர் நடிகர்  சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான்…

நீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது! நடிகர் சூர்யா அறிக்கை!!

சமீபத்தில்  நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்து இருந்தார். அந்த அறிக்கையில், 'நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் நீதித்துறை குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள்…

இந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’!

கடந்த பிப்ரவரி மாதம் 'மாஸ்டர்' படப்பிடிப்பு நெய்வேலியில்  நடந்து வந்த நிலையில், விஜய் வீட்டில் விடிய விடிய நடந்த வருமானவரித்துறையினரின் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இவ்விவகாரத்தல் கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக  படப்…

கமல்ஹாசனின் ‘232’ -வது படத்தலைப்பு இதுவா?

உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கமல்ஹாசனின் 232 வது படமாக உருவாகும் இப்படத்தின்  டைட்டில் ’எவனென்று நினைத்தாய்’…