ஆபாசமாக வடிவமைக்கப்பட்ட கேக். பிறந்தநாள் கொண்டாடிய நடிகை.!

நடிகை நியா சர்மா ..30 வயது. பாலிவுட் நடிகை. அண்மையில் தன்னுடைய 30 ஆவது பிறந்த நாளை நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார். நண்பிகளும் அடக்கம் . யாருமே இவரளவுக்கு கேக் வைத்து கொண்டாடியிருப்பார்களா என்பது அந்த காமதேவனுக்கு மட்டுமே…

விக்ரம்- கவுதம்மேனன் படம் வெளியாகிறதா?

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. ஸ்பை திரில்லர் கதையை மையப்படுத்திஉருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில், இதில், விக்ரம், ஜான்…

என்னை ‘முடக்க’ பார்க்கிறார்கள்! இயக்குனர் சேரன் பரபரப்பு தகவல்!!

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர்களில் இயக்குனர் நடிகர் சேரனும் ஒருவர்.கடந்த சில மாதங்களுக்கு முன், மின் கட்டணம் தொடர்பாக கடுமையாக குரல் எழுப்பி இருந்தார். சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.…

நயன்தாராவுடன் ‘கோவா’வில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் காதல் பறவைகளாகவே (? ) சிறகடித்து பறந்து திரியும் நயன்-விக்கி ஜோடியில் இன்று விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள்.பிறந்த நாளுக்கு முன்னதாகவே கோவா பறந்து விட்ட இந்த ஜோடி அங்கு புதுமணத்தம்பதிகள் தங்களது தேனிலவை…

கிராமிய கதையில் எஸ்.டி .ஆர் நடிக்கிறாரா ?

கடந்த 2004 -ல்  ஹரி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான  ’கோவில்’  திரைப்படம், முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகியிருந்தது.இதன் பின்னர் கிராமத்து கதையில் நடிக்கவில்லை. இந்நிலையில், இயக்குனர்…

கங்கனாவுக்கு காங்கிரஸ் அறிவுரை.!

சுஷாந்த் சிங் மர்மமரண மேட்டர் தற்போது இரண்டு தேசிய கட்சிகளிடையே நடக்கிற மோதலாக மாறி வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்  தற்கொலை விவகாரத்தில் , பாலிவுட் மாஃபியாக்கள் என்று சில இயக்குனர்களை கங்கனா குற்றம் சாட்டியிருந்தார்.பின்னர்…

ஹாலிவுட்பாடல் : ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து!!

இசைப்புயல் ஏ ஆர்.ரஹ்மான் குடும்பத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்,நடிகர் ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள ஹாலிவுட் ஆல்பத்தின் பெயர் 'கோல்ட் நைட்ஸ்'. இந்த ஆல்பத்திலிருந்து 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதனை…

சாதி பிரச்னைகளை சாடும் அருவா சண்ட !

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து ,கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் " அருவா சண்ட " இதன் ,கதாநாயகி மாளவிகா மேனன்.  முக்கிய வேடங்களில்  சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா,மற்றும்…

பேய் சொன்ன கதையை படமாக்கும் இயக்குநர் !

தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் ஆகிய  பட நிறுவனங்கள்  இணைந்து தயாரித்துள்ள புதிய படம் " மாயமாளிகை "இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கி  கதாநாயகனாக நடிக்கிறார் கே.என்.பைஜூ. கதாநாயகிகளாக   இரண்டு புதுமுகங்கள். …

மாதவன் -அனுஷ்கா படம் ஓடிடியில் ரிலீஸ்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலென்ஸ் என்ற பெயரில் இப்படம் 2020, அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் 3 மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது.. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில்,  டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம்…