இந்தி பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்! அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்!!

பாலிவுட்டில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில், ஆயுஷ்மன் குரானா, நாசர்,மனோஜ் பாவா, இஷா தல்வார், சயானி குப்தா உட்பட பலர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி வெளியாகி,அங்கு பெரிய வரவேற்பை பெற்ற இந்தி படம் ஆர்டிகிள் 15. ஒரு…

கொரோனா வைரசுக்கு எதிராக களிம்பு கண்டு பிடிப்பு! அமெரிக்கா,ஹாங்காங் அசத்தல்!!

உலக நாடுகளை அச்சறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் இந்தியா உள்ளிட சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அவை 2,ம் கட்ட அல்லது 3 ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மருந்து…

விமான விபத்து படமாகிறது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான விபத்து சம்பவம் இந்தியாவையே  உலுக்கியது. 190 பயணிகளுடன் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. அதில் பைலட்  உள்பட 18 பேர் பலியானார்கள்.…

‘கல்யாணம் எப்ப ? நயனிடம் கேளுங்க?’ -விக்னேஷ்சிவன்

காதல் பறவைகளாக சுதந்திரமாக உலகினை சுற்றி வந்தவர்களால் இந்த நான்கு மாத ஊரடங்கினை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  சிட்டுக்குருவிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தல் நியாயமாகுமா என்கிற ரேஞ்சுக்கு ஏங்குகிறார்களாம் விக்னேஷ் சிவன் -நயன்தாரா…

இந்தி அரசல்ல !இந்திய அரசு !புரிந்து செயல் படு! -கமல்ஹாசன் ,வைரமுத்து கண்டனம்.!

இந்தி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுதான் தமிழரின் நிலைமை.நாட்டின் நிலையும் அதுதான்.! ஆனால் மத்திய அரசு இந்தி ஒன்றுதான் அரசு மொழி .அதன் வழியாகத்தான் செயல்படுவோம்  என்கிற மனநிலையுடன் இருப்பதாகத் தெரிகிறது. ஆணவத்துடன் அதிகாரிகள் நடந்து…

அமோசானில் ‘சூரரைப்போற்று’! தேவையுள்ளவர்களுக்கு, ’ரூ.5. கோடி… சூர்யா அதிரடி…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வரும் …

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டு வர பிரார்த்திப்போம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,காதல் மன்னன் ஜெமினி கணேசன் ,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ,உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட  தமிழ்நடிகர்களுக்கும் ,பாலிவுட் சல்மான் ,அனில்கபூர்  போன்றோருக்கும் பின்னணி பாடியவர் இளையநிலா…

ஆதவ் கண்ணதாசனுக்கு கிடைத்த புதிய நடிகை !

பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம்   'தாழ் திறவா' . இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .இவர்களுடன் சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் லிசா , லலித்…

தனுஷ் படத்தை விளாசித்தள்ளிய தர்மேந்திராவின் மகன்.!

ஆனந்த்  எல் ராய் இயக்கத்தில்  இந்தியில் வெளியான ராஞ்சனா படத்தின் மூலம் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார், இப் படத்தில் நடிகை சோனம் கபூர்,அபய் தியோல், ( தர்மேந்திராவின் மகன்.) ஸ்வரா பாஸ்கர்,  உள்பட பலர் நடித்திருந்தனர்.…