சினம் கொண்ட போலீஸ் அதிகாரியாக அருண் விஜய்.!
கொரோனா லாக்டவுன் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால்,சினிமா படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் செயல் பட அனுமதிக்கப்படவில்லை.
,சில தளர்வுகளுடன் டப்பிங் எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த…