சாருஹாசன் நடித்த படத்தை தயாரித்தவர் மது கடத்தலில் கைது.!
திறமைசாலிதான் இந்த தயாரிப்பாளர்.
மிகவும் சேஃப்டியாக தன்னுடைய காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விட்டார்.
எவன் காரை நிப்பாட்டுவான் ,ஜம்முன்னு போயிட்டே இருக்கலாம் என்று நினைத்து மதுப்பாட்டில்களை அடுக்கிவிட்டார் காருக்குள்.…