தூத்துக்குடியில் “ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம்! கொந்தளிக்கும் நிவேதா பெத்துராஜ்!
தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கடை திறந்து வைத்ததாக கூறி போலீசாரால் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, மர்மமான முறையில்…