“உயிருடன் என்னை கொன்று விடாதீர்கள்!” பாடகி எஸ்.ஜானகி அம்மா வருத்தம்.

எப்படி நாகேஷைப் பற்றி முன்னர் வதந்திகளுக்கு வால்  முளைத்து மக்களை கலங்கடித்ததோ அதைப்போல தற்போது பிரபல பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி அம்மாவைப்  பற்றி வதந்திகள் அடிக்கடி வாலாட்டுகின்றன. இன்று மதியம் இருந்தே கிளம்பி விட்டது. ரசிகர்கள்…

ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு என்ன யோக்கியதை இருக்கு?–மீரா மிதுன் பாய்ச்சல்.!

இந்த மீரா மிதூனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.   தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் பண்ணிட்டு தன்னை சி.எம்.ஆக்கணும்னு பிரதமர் மோடிக்கு திடீர்னு டிவீட் போட்டார். தனக்கு எல்லாத்  தகுதியும் இருக்கு ,ஆட்சி நடத்தக்கூடிய திறமை இருக்குன்னு சொன்னார்.…

5 போலீஸ் படங்கள்இயக்கியது வெட்கமா இருக்கு! இயக்குனர் ஹரி குமுறல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச் சம்பவம் தற்போது பெரும்…

வனிதா விஜய்குமாரின் ‘3’ வது கணவரின் மனைவி போலீசில் பரபரப்பு புகார்!

நடிகை நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை நேற்று மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.வீட்டில் மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் பீட்டர் பாலின் உறவினர்கள் கலந்து…

முதல்வரின் கையாலாகாத தனம்! கமல்ஹாசன் கடும் தாக்கு!!

சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில்எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும்.அரசும், அந்த காவல்துறையை…

அதிகார அத்துமீறல்…! நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்தனர். இச் சம்பவத்தை பல்வேறு அரசியல்…

கிறிஸ்தவ முறைப்படி நடந்த வனிதா விஜயகுமாரின் 3 வது திருமணம்!(செய்தி-படங்கள்)

மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தவர் வனிதா.நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய்…

மாளவிகா மோகனனா ,நயன்தாராவா ?யார் ஒசத்தி ?

சும்மாவே நம்ம ரசிகர்கள் மல்லுக்கு நிற்பார்கள் .இந்த செய்தியை கேட்ட பிறகு என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? மல்கோவா பெஸ்ட்டா ?ருமானி பெஸ்ட்டா ? இரண்டுமே சுவையான மாம்பழ ரகம்தான். எது சிறப்பு என்பது கனியின் கனிவைப் பொருத்தது .இரண்டுமே…

சினிமா நடிகர்களின் பொருந்தா காதல்! முதுமை +இளமை !

இது காதலில் எந்த வகை ? தெரியவில்லை.! "பெண்ணோடு சேர்ந்து விட்டால்  பேசாத பேச்சு வரும்: முன்னாலே ஆண்கள் வந்தால்  முழு மனதில் நாணம் வரும்"என்கிறார் கண்ணதாசன். இதுதான்யா காதல் !இதோ நாங்கள் உதாரணமாக இருக்கிறோம்…