நாடு முழுவதும் ஊரடங்கு வரும்17, ந்தேதி வரை நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் தாக்குதலால் வரும் 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது . என்றாலும் இந்தியாவில் உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்று அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது, வரும் மே, 17 -ம் தேதி வரை…