Saturday, June 14, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

நேதாஜியின் 123 வது பிறந்தநாள்:பிரதமர் மோடிமரியாதை

admin by admin
January 23, 2020
in Politics
423 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நேதாஜியின் 123 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் அவரது உருவச்சிலை மற்றும் உருவப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்றத்தில் உள்ள நேதாஜியின் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

You might also like

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம் மற்றும் செயற்குழுக் கூட்டம்!

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்

“1897 ஜனவரி 27 அன்று ஜானகிநாத் போஸ் (நேதாஜியின் தந்தை) தனது டைரியில் , ‘நண்பகலில் ஒரு மகன் பிறந்தான்’ என எழுதினார். அந்த மகன் தான் பிற்காலத்தில் ஒரு சுதந்திர போராட்ட வீரராக மாறினார்.

தனது வாழ்க்கையை இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் அர்ப்பணித்தார். இந்தியர்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக அவர் கடைசி போராடினார்.

நேதாஜியின் துணிச்சல் மற்றும் காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் அவரது பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்தியா அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கும். நேதாஜியின் பிறந்தநாளான இன்று அவரை நாம் பெருமையுடன் நினைவு கூறுகிறோம்”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

On 23rd January 1897, Janakinath Bose wrote in his diary, “A son was born at midday.”

This son became a valorous freedom fighter and thinker who devoted his life towards one great cause- India’s freedom.

I refer to Netaji Bose, who we proudly remember on his Jayanti today. pic.twitter.com/wp3UjudKJ4

— Narendra Modi (@narendramodi) January 23, 2020


 

admin

admin

Related Posts

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!
Politics

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!

by admin
March 28, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம்  மற்றும் செயற்குழுக் கூட்டம்!
Politics

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம் மற்றும் செயற்குழுக் கூட்டம்!

by admin
March 22, 2025
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்
Politics

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்

by admin
January 22, 2024
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு!
Politics

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு!

by admin
September 25, 2023
கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் ஹாசன் !
Politics

கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் ஹாசன் !

by admin
September 22, 2023

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?