வாயைக் கொடுத்து புண்ணாக்கிக்காதே ! நடிகை எச்சரிக்கை.
டார்ச்சர் நடிகை என்று மொத்தப்பட உலகமும் அவரைத் தள்ளி வைத்தாலும் சிலரை அவர் தள்ளாட விடுகிறார் என்பதுதான் ஆச்சரியம். தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் இந்த இரண்டிலும் ஜாம்பவான்கள் இருந்தும் சுண்டைக்காய் ஸ்ரீ ரெட்டியின்…