தீபாவளிக்கு 2 சூப்பர்கள் மோதுகிறார்கள்.!

லட்சுமி வெடிகள் விளையாட்டையே பார்த்து ரசித்த கண்களுக்கு வருகிற தீபாவளி விண்வெளி ராக்கெட் பறக்கிற எபெக்ட்டை தரப்போகிறது. தவுசன்ட் வாலா எல்லாம் ஓலை வெடிக்கு சமம் தான்! விஜய் நடித்த படம் தீபாவளி ரிலீஸ் என்பதை இயக்குநர் ஏ,ஆர்.…

காலாவை விட பெஸ்ட் அரசியல் படம் மெர்சல்!

உண்மையை உரக்கச்சொல்வதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு இணையாக யாரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. அரசியலில் அவருக்குப் பிடித்த தலைவர் கலைஞர் என்பதை பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். இவரிடம் வெட்டு ஒன்று என்றாலும் அது ஆழமாக விழும்.…

கோலிகுண்டு விளையாடியவன் அரசியல் தலைவனா?

துணிந்து  கருத்துகளை சொன்னதற்காக  உலக நாயகனையும் தளபதியையும்  பிழிஞ்சி காயப்போட்ட அரசியல்வாதிகள் இருக்கிற ஊர்ல ''அண்ணனுக்கு ஜே" அரசியல் படமா? வாங்கப்பா இப்படி வரிசையாக கிளம்பி வந்து ஆளுக்காள் குடைச்சல் கொடுத்தாவது நாட்டை…

“ஸ்கூல் கேம்பஸ்”

ஏ எம் என் குளோபல் குரூப் குழுவானது, ஏ எம் என் பைன் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி "ஸ்கூல் கேம்பஸ்" என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. மேனேஜிங் டைரக்டர் டாக்டர் ஆர் ஜே.ராமநாராயணா இந்த படத்தினை இயக்கி , தயாரிப்பது…

நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குநர்களுக்காக காத்திருக்கிறேன் !-ராதிகா பிரித்தி

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வராவிட்டாலும் நடிகைகள் வரத்து அதிகமாகவே இருக்கிறது. இன்னொரு ராதிகா பிரித்தி வந்திருக்கிறார்.சரளமாக  தமிழ்  பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு  டப்பிங்   பேசிஇருக்கிறார்,. இவரின் அப்பா கர்நாடகா அம்மா தமிழ்நாடு.…

டைரக்டர் ஹோ சி மின்னின் புதிய ‘ஆப்ஸ்’

வீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் ரிங் ஆப்ஸ்  என்ற செயலியை ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் .ஹோசிமின். இயக்குனர் ஷங்கரின்  உதவி இயக்குனராக…

மதுரைதான்’தல’படக் கதை, நயன் காதலர் நடிப்பாரா?

ஹைதராபாத்தில் மதுரை மல்லிப்பூ மணக்கிறது. தல அஜித்தின்  விசுவாசம் கதை மதுரை ஏரியாவாம்.!இடைவிடாமல் ஷூட்டிங் ராஜமுந்திரி,ஹைதராபாத் என தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. " படத்தில் ஐந்து பைட். அத்தனையும் ரணகளம். இப்ப ஒரு பைட்…

நயன் படம் டிராப்பா ,இல்லியா?

"ஒன் லைன் சொன்னேன் ஓகே ஆகிடுச்சு'  என சந்தோசப் படுகிற டைரக்டர்களும் இருக்கிறார்கள். 'அஞ்சு மணி நேரம் சொல்லி ஆவி போனதுதான் பலன் ' என்று நொந்து புலம்பல்ஸ் விடும் இயக்குநர்களும் இருக்கிறார்கள்.. எஸ்பி.சினிமாஸ் தயாரிப்பு, அறிவழகன்…

மோடியை விடமாட்டாரா பிரகாஷ்ராஜ்?

சித்தன் போக்கு சிவன் போக்கு என்று மோடி அவர் பாட்டுக்கு   உலகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்,அவரின் சிண்டைப் பிடித்து பிரகாஷ்ராஜ்  ஆட்டலாமா? அதிகார வர்க்கத்தின் உயர்நிலை அதிகாரிகளான ஐ.ஏ,எஸ்.அதிகாரிகள்  டில்லியில் வேலை நிறுத்தம்…