செக்கச் சிவந்த வானம் ‘கிளைமாக்ஸ் ‘என்ன?
சூழ்நிலையின் கனம் தெரிகிறது.
சிம்புவின் எதிரில் பிஸ்டலுடன் நிற்கிறார் விஜயசேதுபதி.
இயக்குநர் மணிரத்னம் கையை உயர்த்துகிறார்.
மறுவினாடி பிஸ்டல் சீறுகிறது. அதிர்வுகளுடன் சிம்பு சாய்கிறார். காட்சி முடிகிறது,ஆங்கிலத்தில் மகிழ்ச்சியை…