சிம்புவை கழற்றி விட்ட செல்வராகவன்,விஜய் சேதுபதியை இயக்குகிறார்!
சிம்புவை வைத்து 'கான்' படத்தை எடுத்து வந்த இயக்குனர் செல்வராகவன். ஒருகட்டத்தில் பணச் சிக்கலில் மாட்டியதால் 'இரண்டாம் உலகம்' கதையாகிவிடப் போகிறதே என உஷாராகி, ”இனிமேல் படப்பிடிப்பு நடத்த முடியாது, படத்தை ட்ராப் செய்கிறோம்” என்று…