திரிசாவுக்கு மீண்டும் குவியும் படவாய்ப்பு!
தமிழ் , மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 10 வருடங்களாக முன்னணிகதாநாயகியாக வலம்வரு பவர் நடிகைதிரிஷா.இவருக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இதையடுத்து சில தமிழ் ,தெலுங்கு பட வாய்ப்புகள் பறி போயின.…