கும்பகோணத்தில் ‘திருநாளு’க்காக இணையும் ஜீவா – நயன்தாரா !
ஷங்கர், அமீர், ராஜேஷ், எஸ்.பி.ஜனநாதன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ள ஜீவா, ‘ஈ’ படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் “திருநாள்”. கடந்த சில மாதங்களாக பல கதைகளை கேட்டும் திருப்தியடையாத ஜீவாவை, இப்படத்தின்…