Browsing Category

News

ஹரி–சூர்யா இணையும் 6 வது படம்,!

"ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டு....பாக்கிறியா ..பாக்கிறியா " என செம மாஸ் காட்டிய கூட்டணி  மீண்டும் இணைய இருக்கிறது என்கிறார்கள். சூர்யா-ஹரி இருவரும் சேர்ந்து ஐந்து படங்கள் பண்ணியிருக்கிறார்கள். இனி சேர்ந்தால் ஆறு. செண்டிமெண்ட்…

”இழைக்கப்பட்ட அநீதிகளை திருவாரூர் தொகுதியில் சொல்வேன்”

கலைஞர் மறைவுக்குப் பின்னர் சென்னையில் அமைதிப் பேரணி நடத்திய மு.க.அழகிரி மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். நேற்று திருவாரூரில் பொதுக்கூட்டம் போட்டு எதிர்வரும் காலத்தில் தனது திட்டம்…

கார்த்தி உயிர் தப்பினார். நிலச்சரிவில் சிக்கிய படக்குழுவினர்.

கார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி…

இன்றைய சமூகத்துக்கு பரியேறும் பெருமாள் அவசியமான படம் !

அந்த சின்ன அறை தொலைக்காட்சி குழுவினரால் குழுமி இருந்தது. 'பரியேறும் பெருமாள் ' படத்தின் தயாரிப்பாளர்  பா.இரஞ்சித் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மதியம் மணி 1 கடந்து விட்டது. "எல்லோரும் சாப்பிட்டுவிட்டு…

தலைவர் ரஜினி மிசா கைதி எண் 109!

கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படத்தில் தலைவர் ரஜினிகாந்த் மிசா கைதியாக வருகிறார் என்கிறார்கள். இந்திரா காந்தி காலத்தில்தான் மிசா சட்டம் கொண்டுவரப்பட்டது. மு.க. ஸ்டாலின் உள்பட பலர் கைதாகி இருந்தார்கள்.1975-ல் இந்த சட்டத்தின்படி இந்தியா…

ஐஸ்வர்யாவை வின்னராக்க பிக்பாஸ் முடிவு!

பிக்பாஸ் ஐஸ்வர்யாவைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே அராத்து கேரக்டராகவே அவரை  பிக்பாஸ்  வடிவமைத்திருந்தது. அவரும் அதை பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை துன்புறுத்தி வந்தார், நோயை காரணம் காட்டி  மும்தாஜ் மகாராணி போல சுற்றி வந்தார். ஒரு…

ஸ்டாலினை சந்தித்தார் பிக்பாஸ் பாலாஜி.!

"மனுஷன்யா, பிக்பாசிலிருந்து வெளியேற்றப் பட்டதும் முதல் வேலையாக தலைவரை வந்து பார்த்த பாலாஜியை  பாராட்டனும்யா!" என்று கழக வட்டாரம்  மகிழ்ச்சியில் இருக்கிறது.  தாடி பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்று கேட்டால் 'இல்லை' என்றுதான் பதில்…

அதிரவைக்கிறார் விஷால்! சண்டக்கோழி 2 விழாவில் ஷங்கர், மோகன்லால்!

லிங்குசாமி இயக்கத்தில் வளர்க்கப்பட்ட சண்டக் கோழி 2 இன்று சிலிர்த்துக் கொண்டு பாடப் போகிறது. இதற்காக படத்தின் நாயகன் விஷால் பிரமாண்டமான வேலைகள் செய்திருக்கிறார். விழாவின் மைய நாயகர்கள் ஷங்கர், மோகன்லால் என சொல்லப்படுகிறது.…

டாணாவில் பேயாக வருவது யோகிபாபுவா?

இல்லாத ஒன்றுக்குத்தான் மனிதன் பயப்படுவதும், சிரிப்பதும்! அது சாட்சாத் திருவாளர்,அல்லது திருவாட்டி பேய்தான்! சினிமாக்காரர்களுக்கு துட்டு அள்ளிக் கொடுப்பதும் பேய்தான்! அதை சரியாக பயன்படுத்துவதில்தான் வருமானம். இல்லையேல் 'அடி' தானம்.…

ஆர்யாவை விரட்டிய ஜெய்.!

வட சென்னை என்றால் சினிமாக்காரர்களுக்கு வடை பாயாசம் சாப்பிடுவது மாதிரி .! சண்டை பிடிக்கலாம் ,உயர்தர,நடுத்தர,மற்றும் சாதாரண பிரிவினரின் காதலையும் சொல்லலாம். வசதியான களம். இந்த வடசென்னை பின்னணியில் இயக்குநர் கோபி நைனார்  ஒரு கதை…