Browsing Category
News
மகளுக்கு ஆதரவு திரட்டும் இயக்குநர் அகத்தியன்!
தேசிய இயக்குநர் விருது பெற்றவர் இயக்குநர் அகத்தியன். நவரசநாயகன் கார்த்தியின் அன்பினை பெற்றவர்,
இவரது மகள்தான் விஜயலட்சுமி .நடிகையாக இருந்தவர்.சின்னத்திரையில் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி இடையில் பிக்பாசில் கலந்து கொண்டவர்,…
அட்லிக்கு அதிரடி கொடுத்த தயாரிப்பாளர்.
தளபதி விஜய்யை வைத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. ஷங்கரின் மாணவர் என்பதால் இண்டஸ்ட்ரியில் தனித்த மரியாதை உண்டு. 'மெர்சலின்' வெற்றியினால் சற்று வெயிட் போட்டுவிட்டார்,.இது இயல்புதான்!
ஆனாலும் 'அனாவசிய செலவு…
சிக்கினாரய்யா உதயநிதி இயக்குநர் பாலாவிடம்!
"படாத எடத்தில அடி விழுந்திடும். பாதுகாப்பு கவசம் போட்டுக்க. நான் பாலா ஸ்கூல் !" என்று வரலட்சுமி மிரட்டுகிறார் என்றால் பாலாவிடம் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது புரியும். சிலையை செதுக்குவது ,அதுவும் அழகான சிலையை செதுக்கும் போது அங்கங்க…
இரும்புத் திரை இயக்குநர் படத்தில் சீமராஜா!
சுக்ரன் உச்சத்தில் இருக்கிற போது எந்த சூது பண்ணினாலும் பலிக்காது என்பார்கள். சீமராஜாவின் வெற்றியத் தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்,
ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும்,ரவிகுமார் இயக்கத்தில் ஒரு…
சிம்புவை வம்புக்கு இழுக்கிறாரா தயாரிப்பாளர்?
'அன்பானவன் ,அடங்காதவன்,அசராதவன்' என்கிற படத்தைத் தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். கேப்டனின் கட்சியில் எம்.எல்.ஏ.ஆகிவிட்டு பின்னர் விலகியவர். அம்மா ஆட்சியின்போது நடந்த சதுரங்க ஆட்டத்தில் கேப்டனுக்கு எதிராக நகர்த்தப்பட்ட காய் , …
விஜய தேவரகண்டாவுக்கு வெளிநாட்டுப் பெண் காதலியா?
பச்சை இலையையே பத்த வச்சு எண்ணெய் எடுக்கிறவங்க நம்ம சினிமா ஆளுங்க.
மடியில் குழவிக்கல்லை மறைச்சு வச்சுக்கிட்டு தொப்பைன்னு சொல்வாங்க....அப்படித்தான் விம்மி என்கிற வெளிநாட்டுப் பெண்ணோடு கும்மி அடிச்சதாக வந்திருக்கிற படமெல்லாம் டம்மி…
விஸ்வாசம் படக்காட்சிகள் ‘லீக்’கானது !
சிறுத்தை சிவா, அஜித் கூட்டணி நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’படத்துக்காக இணைந்துள்ளது.இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், திலீப் சுப்பராயன் அஜித்துடன் பாலிவுட் நடிகர்…
மொரீஷியஸில்பிரபுதேவா ! தேவி-2 படப்பிடிப்பு தொடங்கியது!!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா,தமன்னா ஆகியோரது நடிப்பில் வெளியான படம், ‘தேவி’. இந்த படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து இவர்களின் கூட்டணிஇரண்டாவது முறையாக ‘லக்ஷ்மி’ படத்துக்காக மீண்டும் இணைந்தது . சமீபத்தில்…
கத்ரினா கைப் கருப்பு வெள்ளைப் படம்.!
"சிலருக்கு இளம் வயது ,என்றாலும் வளம் இருக்காது. வற்றிப் போன அருவியில் முட்டி மோத பாறைகளா.!
சிலர் வளமிகுந்து இருப்பார்கள் வாலிபம் தொலைந்திருக்கும். வண்டியா என்ன முன்பாரத்தை இறக்கி வைக்க.?
முற்றிய தேங்காய் சட்னிக்கு உதவும்.…