Browsing Category

News

சிரிப்பு நடிகர் திடீர் மரணம்.

ஒரு காலத்தில் ராம.நாராயணன் படங்களிலும் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் படங்களிலும் நடித்திருந்தவர் ராக்கெட் ராமநாதன்,.மிமிக்ரி பண்ணக்கூடியவர் .அவருக்கு வயது 74. சிலகாலம் உடல் நலமற்று இருந்தவர் காலமாகிவிட்டார். எஸ்.எஸ்.சந்திரன், ஒரு விரல்…

கமல் வெட்கி தலைகுனிய வேண்டுமாம் சொல்கிறார் காயத்ரி ரகுராம்.

"பாசிச பாஜக ஒழிக" என தூத்துக்குடி சென்ற விமானத்தில் ரிசர்ச் ஸ்டூடன்ட் சோபியா குரல் எழுப்பியது குற்றமெனக் கூறி போலீஸ் கைது செய்தது. அதே விமானத்தில் பயணம் செய்த தமிழிசை சவுந்திரராஜன்  தமிழக மாணவிசோபியாவுக்கு எதிராக புகார் செய்திருந்தார்,…

நயன்தாராவுடன் மோதுகிறாரா அமலா பால்?

படத்தைப் பார்த்ததுமே பகீர் என்கிறது! கண்டிப்பாக இது பெண்ணியம் சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்று பொறி தட்டுகிறது. அமலாபாலுக்கு  மட்டுமல்ல ,ரசிகர்களுக்கும் வித்தியாசமான கதைக்களம்தான் என்கிறார் இயக்குநர் இரத்னகுமார்,      மேயாத மான்…

இல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரித்து காட்டும் ’46’..!

விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப்  பணியாற்றியவர் TR.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது '46' என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக…

டைரக்டர் ஷங்கருக்கு நீதிமன்றம் கண்டனம்.

எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கோரி இருந்தார் ஆரூர் தமிழ்நாடன். இதனால் தனக்கு ஒரு கோடி ரூபாயை டைரக்டர் ஷங்கர் தரவேண்டும் என்பதாகக் கோரி இருந்தார், இந்த வழக்கின் சாட்சிய  விசாரணைக்கு  ஷங்கர்  வரவில்லை. நீதிமன்றம் சம்மன்…

பாசிச பாஜக ஆட்சி ஒழிக,! -இயக்குநர் பா.ரஞ்சித்.

தனக்கு எதிராக யாரும் குரல் எழுப்ப ,கருத்துச் சொல்லக் கூடாது என்பதுதான் பாசிசம்.  இதன் அடிப்படையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் கருத்துச் சொல்லி இருக்கிறார். "ஜனநாயகத்தின் குரல் சோபியா.தமிழக அரசே விடுதலை செய்.பாசிச பாஜக…

“தமிழிசை ,உங்களை எங்கள் பெண்ணாக பார்க்க முடியவில்லை. !” பாரதிராஜா வருத்தம்,!

தூத்துக்குடியைச் சேர்ந்த அந்த மாணவி சோபியாவுக்கு விண்ணிலிருந்து தூத்துக்குடியைப் பார்த்தபோது  ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ரத்தம் தெரிந்ததோ என்னவோ , உணர்ச்சி வயப்பட்டு 'பாசிச பாஜக ஒழிக' என…

வரலாறு உங்களை மன்னிக்காது!- பாரதிராஜா திடீர் ஆவேசம்!! 

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற பா.ஜ.க-வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தூத்துக்குடியில் விமானம் தரையிறங்கியபோது, ஒரு பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 'பாசிச பாரதிய ஜனதா ஒழிக' என ஒரு இளம்பெண்…

ஜி.வி பிரகாஷ்குமாரை யார் பின்பற்றுவார்?

தமிழ் மீதும் கலாசாரம் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாக சில அரசியல் கட்சிகள் இங்கு சொல்லி வருகின்றன. இதை உண்மை என நம்பி கடல் கடந்து வாழும் தமிழர்கள் இன,மான உணர்வினால் பணம் அனுப்புகிறார்கள். தமிழ் வளரட்டுமே என்கிற நம்பிக்கை.         …

பிக்பாஸ் டேனிக்கு கல்யாணம் நடந்து விட்டது..!

"எப்படா வெளியேறுவோம்னு காத்திருந்தாரோ, அல்லது சீக்கிரமே வெளியேத்திருங்கன்னு சொன்னாரோ தெரியல.ஞாயித்துக்கிழமை வெளியேறினார்.திங்கட் கிழமை காதலி டென்னிஸா என்கிற   குட்டுவை பதிவுத் திருமணம் செய்து கொண்டிருப்பதாக அறிவித்தார். இவர்களது…