Browsing Category
News
சின்னத்திரை நடிகை தற்கொலை.
என்ன சாபமோ தெரியவில்லை.! சின்னத்திரை நடிகைகளின் துயரங்களுக்கு வடிகால் தூக்குக்கயிறு என்றாகி விட்டது. எத்தனையோ துன்பங்களைக் கடந்துதான் அவர்களுக்கு தகுந்த அந்தஸ்து கிடைக்கிறது. நடிகைகள் என்றாலே மன உளைச்சல் குடைச்சல்களுக்கு…
சீதக்காதி விஜய்சேதுபதி.
தலைக்கு கனம் ஏறாத வரைதான் அவன் மனிதன்.
தான் என்கிற அகம்பாவம் உட்கார்ந்து விட்டால் அவன் ஏதோ ஒரு வகையில் ஒன்றை இழந்தவனாகி விடுகிறான். கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது "அந்த வாய்ப்புக்குரியவன் நானே "என கர்வம் கொள்ளாமல்…
“ப்ரோ..மிஸ்கின் ! இது அசிங்கம்!” -பிரசன்னா.
பெண்களைப் பற்றி சற்று கேலியாக யார் சொன்னாலும் பிரசன்னாவுக்கு கோபம் வந்து விடும்! உடனே பதிவு செய்து விடுவார்.
அண்மையில் இயக்குநர் ராமின் பேரன்பு பட விழா நடந்தது. கேரளத்து உச்ச நடிகர் மம்மூட்டி, இயக்குநர்கள் அமீர்,சமுத்திரக்கனி,…
சிம்பு என்ன அட்வைஸ் பண்றார்?
சிம்புவின் நண்பர்கள் வட்டம் பெரிசு. சின்ன வயதிலி இருந்தே பழக்கமானவர்களும்,பள்ளி வாழ்க்கையில் இணைந்தவர்களும் அடக்கம். சினிமா வாழ்க்கையில் வந்தவர்களில் சிலர் இடையிலேயே போனார்கள். சொந்தக்கதை சோகக்கதை என்பார்களே ....அது அண்ணன்…
நேரமாவுது …ஆட்டோவ பிடி! ஹைதராபாத் கார்த்தி.
"மழை...டிராபிக் நெருக்கடி...சக்சஸ் மீட்டுக்கு போயாகனும். இல்லேன்னா தெலுங்கு பிரஸ் தொட்டுக் கொள்வதுக்கு நாம்ப கோங்கரா சட்னிதான்...!"
இப்படியெல்லாம் மனசில் ஓடும்தானே! நம்ம கார்த்தியின் மனசிலும் ஓடியிருக்கவேண்டும்.! ஹைதராபாத்தில் சின்ன…
“வாலை நறுக்குவோம்” என்கிறார் விஷால்!
காட்டை விட்டு ஊருக்குள் நுழைந்த சிறுத்தை மாதிரி சென்னைக்கு வந்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
"கஷ்டப்படுறேன்" என்று பாட்டில் பாட்டிலாக கண்ணீர் வடிக்கிற அந்த நடிகை காஸ்ட்லியான ஹோட்டலில் தங்க முடிகிறது என்றால் ஸ்பான்சர் யார் என்கிற கேள்வி…
கடைக்குட்டி சிங்கத்துக்கு வெங்கையா நாயுடு பாராட்டு!
அரசியல் தொல்லைகள்,சொந்தக்கட்சியினரின் பிச்சு,பிடுங்கல் இல்லாமல் வாழ்வது என்பது வரம்.
இந்தியாவின் மொத்த சுமையையும் தாங்கியாக வேண்டிய நிலையில் உள்ளவர் "ஆகா.நிம்மதிப்பா.இப்படியொரு படமா?நம்ம கலாசாரம் பண்பாடு, கிராமியம்…
ரகுமானை முந்தினார் இமான்!
தமிழுக்கு தங்கக்கிரீடம், நாட்டுப்புறக்கலைகளுக்கு நவரத்தின மாலை என வாய்ச்சவடால் அடித்தே வீணாகிப்போனவர்களுக்கு மத்தியில் இப்படியும் சில மாணிக்கங்கள்!
சிறந்த பாடகர்கள் பாடகிகள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழைத்து வந்து தனது…
நயன்,திரிஷாவை வம்புக்கு இழுக்கிறார் ஸ்ரீ ரெட்டி.!
சனியன் பிடிச்ச நாரை கெழுத்தி மீனை விழுங்கிய கதையாகிடும் போலிருக்கு ஸ்ரீ ரெட்டியின் கதை!
இதுவரை நடிகர்களை நார் நாராக்கிய அந்த நடிகை தற்போது டாப் லெவல் நடிகைகளை தன்னோடு ஒப்பிட்டு வம்புக்கு இழுத்திருக்கிறார். பரபரப்புக்கு பஞ்சமே…
விஸ்வரூபம்.2. விடாது துரத்தும் கமல்!
இப்போதைய சூழலில் ஒரு படம் 30 நாள் ஹவுஸ்புல்லா ஓடினாலே அது சில்வர் ஜூபிலி படம்னு சொல்லிக் கொள்ளலாம். தட்டுத்தடுமாறி படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் சூர்யாவின் கடைக்குட்டிசிங்கம் ஆல் ஏரியா ஹெவி கலெக்சன் என்பது…