Browsing Category

News

கல்யாணக் கவலையே இல்லையா?

தபு ...சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார் .அற்புதமான  நடிகை. வயது 46. "வயதாகி விட்டது.வாலிபம் முதுமை பெறுகிறது. கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லையே ? கவலையே இல்லையா ? இன்னமும் சிங்கிள் தானா?"  "எஸ். இன்னமும் நான் ஒற்றைப்…

என்னிடம் யாரும் முத்தம் கேட்கவில்லை.!

பேசப்படுகிற நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். அதுவும் குறுகிய காலத்தில்! நடிகையர் திலகம் படத்துக்குப் பின்னர் அவரது உயரம் மேலும்  கூடியது. இளம் வயது, இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. "காதல் காட்சிகளில் நெருக்கம் கிறக்கம்…

மனைவியரை வாடகைக்கு விடுகிற புருஷன்கள்!

காதில் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றியது  போலிருந்தது அந்த சேதி செவியில் வீழ்ந்தபோது......! மத்திய பிரதேசத்தில் இருக்கிறது  சிவபுரி. சின்ன கிராமம் என்று சொல்ல முடியாத அளவுக்கு பிரபலமாகி இருக்கிற ஊர். இங்கு வாழ்கிற ஆண்களில்…

மோகன்லாலை எதிர்க்கும் நடிகைகள். காங்,ஆதரவு.

பிரிக்க முடியாதது எது என்றால் சங்கமும் சண்டையும்தான் போல ! தென்னிந்திய நடிகர் சங்கத்தைப் போலவே  கேரளத்தின் நடிகர் சங்கத்திலும் ( அம்மா.) சண்டை ஆரம்பமாகி இருக்கிறது. நடிகை மீதான  பாலியல் கொடுமைத் தொடர்பாக கைதாகி ஜாமீனில் வெளியில்…

சிவகார்த்திகேயனின் வெற்றி ரகசியம் என்ன?

 நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால பயணத்தில் இருந்து வெற்றிகரமான பயணம் வரை தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர் ஆருத்ரா ஃபிலிம்ஸ் வினியோகஸ்தர் அரவிந்த். அவரவர் துறைகளில் வெற்றி மற்றும்  வளர்ச்சியை போல, அவர்களுக்கு  மேலும் ஒரு உயர்ந்த தருணம்…

நம்பிக்கைத் துரோகத்தினால் பாதிக்கப்பட்ட இயக்குநர்.

ஒருவர் மீதுள்ள விருப்பு, வெறுப்புகளை அவருக்காக கூடுகிற கூட்டத்தை வைத்து கணக்குப் போட முடியும். மகன் உமாபதியை  நாயகனாக்கி அப்பா தம்பி ராமையா இயக்கிஇருக்கிற படம்தான்  மணியார் குடும்பம். அவரது சொந்த வாழ்க்கையின் பாதிப்புதான் இந்த படம். இசை…

இந்தியன் 2. கமல் -நயன் ஜோடி!

இன்னும் லைகா நிறுவனம் அறிவிக்காவிட்டாலும்  இந்தியன் இரண்டாம் பாகத்தில் உலகநாயகன் கமலுடன் இணைந்து நடிக்கப் போகிறவர்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்கிறார்கள். "இந்தியன் 2 படத்தின் அறிவிப்பை கடந்த  ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில்…

ஆர்யாவுக்கு பிடி வாரண்ட் !

ஆர்யாவுக்கு எதற்காக பிடி வாரன்ட்? அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லையே என்பவர்களுக்கு .... இயக்குநர் பாலாவின் படமான 'அவன் இவன் 'படத்தில் ஆர்யாவுக்கு  முக்கியமான கேரக்டர், இதில் சிங்கம்பட்டி சமஸ்தானம்,காரையார், சொரிமுத்து அய்யனார் கோவில்…

பெண் பார்க்கிறார்கள் கவுதம் கார்த்திக்கு!

அப்பா கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் இருவரையும் இணைத்து வைத்து மிஸ்டர் சந்திரமவுலியை வெளியிட இருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன் .படத்தின் புரமோஷனுக்கு அப்பா வரவில்லை என்றாலும் மகன் கவுதம் வந்திருந்து கலகலப்பாக்கினார்.…

அஜித்தின்விசுவாசம் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில்  முடித்து விட்டு, கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த படக்குழுவினர் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை ராஜமுந்திரி கிளம்பியுள்ளனர். சிவா இயக்கத்தில் அஜித்…