Browsing Category
News
‘தல’ வழங்கிய பரிசு,!
காதலர் விக்கி கூட அப்படி அழகழகாக படம் எடுத்துக் கொடுத்திருக்கமாட்டார் .செல்பி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்டதாக மட்டுமே இருக்கும். ஆனால் தன்னுடன் இணையாக நடித்துவரும் நயன்தாராவுக்கு தனியாக ஒரு போட்டோ ஷூட்டே நடத்தி இருக்கிறார்…
என்கவுண்டர் சரத்குமார்.
வேலைக்கு என்று இங்கு வருகிற வட மாநிலத்தவர்கள் எந்த மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை விளக்குகிற படம்தான் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' .
எப்படி இந்த பெயரை வைத்தீர்கள் என்று எவனும் வம்புக்கு வராமல் இருந்தால் சரி!…
தயாரிப்பாளர் மனைவியின் ‘ஏற்பாடு’ வேலை!
வெட்கக்கேடுங்க!
எந்த மனைவியும் செய்ய நினைக்காத ஒரு அசிங்கத்தை தயாரிப்பாளரின் மனைவி செய்திருக்கிறார்.
ஷிரேஷ்தா என்பவர் சினிமா பாடலாசிரியை. பல ஹிட் படங்களுக்கு பாடல் எழுதிய ஆந்திர மாநிலத்தவர்.இவரின் கருப்பு அனுபவத்தை கண்ணீர்…
மும்தாஜை வெளியேற்றாதது ஏன் பிக் பாஸ்?
"மைக்கை கழற்றி வைத்தது கடுமையான விதி மீறல் "என்று மும்தாஜை கமல் கண்டித்தாலும் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற மாட்டார்கள் என்பது எனது அனுமானம். சகுனி இல்லையேல் பாரதம் ஏது? சூப்பர் சிங்கர் பைனல் வந்து விட்டதால் அனந்து சாருக்கு…
இலியானாவுக்கு இன்னா மரியாதை! அசத்துறாங்க!
ஒரு காலத்தில் இலியானாவுக்கு கோலிவுட்டும் கும்பிடு போட்டுக்கொண்டுதான் இருந்தது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி இனிக்கத்தான் செய்தார்.
ஆனால் படக் கென சில படங்கள் படுத்துக் கொண்டதும் ரூட்டை மாற்றிவிட்டது கோலிவுட்..…
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் தியாகராஜன் மரணம் !
பழம்பெரும் திரைப்பட இயக்குனரும் மறைந்த சாண்டோ சின்னப்பதேவரின் மூத்த மருமகனுமான ஆர்,தியாகராஜன் (வயது75) இன்று காலை 6 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.அவரது உடல் தகனம் நாளை காலை 10 மணிக்கு போரூரில் உள்ள மின் மயானத்தில்…
விக்ரம் ,சூர்யா சாதனை முறியடிக்கப்படுமா?
சாதனைகளை செய்ய வேண்டுமானால் சோதனைகளைத் தாங்கித் தான் ஆகவேண்டும்.
"வெறும் கமர்சியல் ஹீரோவாகவே இருந்துட்டுப் போறேன்" என்பவர்களைப் பற்றி கவலை இல்லை.ஆனால் அவர்களால்தான் நம்பர் ஒன் நிலையில் இருக்க முடிகிறது. அவர்களுக்குத்தான்…
கார்த்திக் சுப்புராஜ் போட்ட உத்தரவு!
'காலா' வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இருக்கும் ஆதரவினால் அந்த படத்திற்கு 'கோல்டன் ஹார்வெஸ்ட்' கிடைத்திருக்க வேண்டும்.
கிடைக்காமல் போனது ஏன்?
பயம் வந்திருக்கிறது …
வெங்கட்பிரபு ‘பார்ட்டி’யில் சூர்யா, கார்த்தி பாடிய பாட்டு!
வெங்கட் பிரபு இயக்கி வரும்புதிய படம் ‘பார்ட்டி’. இதில்,சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, ‘கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்து வரும் இப் படத்தை டி.சிவாவின் ‘அம்மா…
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் !கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில்,ரசிகர்களின் சரவெடி கேள்விகளுக்கு சற்றும் சளைக்காமல் அதிரடியாகவே பதிலளித்து வருகிறார்.
அவற்றில் சில, உங்களது பார்வைக்கு...
கேள்வி; சார் போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்க சொன்னது "ஒரு முகத்து…