Browsing Category
News
கவுதம்மேனன் படத்தில் தளபதி நடிப்பாரா?
எல்லோராலும் விரும்பப்படும் டைரக்டர்களில் கவுதம்மேனனும் ஒருவர்.சுழியுள்ளவர்தான்.நேரம் சரியில்லை என்றால் அவர்தான் என்ன செய்வார்.
தளபதி விஜய்க்கு சொன்ன கதை கைவிடப்பட்டதாக ஒரு சேதி.
அது ஏன் கைவிடப்பட்டது?
"தளபதி விஜய் என்றுமே…
திரிஷாவின் அதிரடியான சூப்பர் படம்!
இதுவரை எந்த நடிகரும் இப்படியொரு திரில் படத்தைக் கொடுத்ததில்ல. ஆண்களுக்கு இணையாக திரிஷா வெற்றித் திரைப்படங்களைத் தரமுடியவில்லை என்றாலும் நிஜமான திரில் படங்களை அவ்வப்போது கொடுத்துக்கொண்டு வருகிறார்.
1168 அடி உயரத்தில் காற்றில் ஜாலியாக…
சென்னையிலும் ‘படுக்கை’ அழைப்பு. நடிகை குபீர்!
"தண்ணிக்குள்ளதானே திரியிது, அது தண்ணிப் பாம்பாத்தான் இருக்கும்னு புடிச்சால் அது படம் எடுத்து ஆடுது.கெட்ட பாம்பு" என்று கடந்த கால சம்பவத்தை கடை விரிக்கிறார் ஆம்னி.
கேப்டன் விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் கதாநாயகி, புரட்சித் திலகம்…
இந்தியாவிலேயே சிவகார்த்திகேயனின் முதல் சாதனை!
அது சிற்றாறுதான் என்று சிலர் கணக்குப் போட ,அதுவோ பொங்குமாங் கடலைப் போல பெருக்கெடுத்து ஊரெங்கும் ஓடி வயல்வெளிகளை நிரப்பி வருகிறது. இதைப் போலத்தான் சிவகார்த்திகேயனும்!
சிவகார்த்திகேயன் படம் என்றால் தமிழ்ச்சினிமாவில் தனி…
உதயநிதியா …சாந்தனுவா? சொல்லுங்க மிஸ்கின்?
அடை வச்சு இவ்வளவு நாளாகியும் இன்னுமா குஞ்சு பொரிக்கல என்று கூடைய திறந்து பார்த்தால் கோழி மட்டும் உட்கார்ந்திருக்கு, முட்டையை காணல என்கிற கதை ஆகிப் போச்சு!
லிப்ரா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிக்கப்போறார்னு ஒரு செய்தி.…
நட்சத்திர குடும்பத்தின் குடி கெடுத்த வேலை!
"பழகிட்டியா,நெருங்கிப் பழகி கர்ப்பம் அடைஞ்சிட்டாளா, ? அப்ப அவளையே கல்யாணம் பண்ணிக்கோ" என்று அட்வைஸ் செய்தால் அவள் தாய். கோவிலில் வைத்து கும்பிடு போடலாம். ஆனால் நேர்மாறான தாயாக இருந்துவிட்டால் ?
சாவடியில் நிறுத்தி குமுறி குமுறி…
அஜித் ,விக்ரம் இயக்குநரின் படத்தில் சுந்தர்.சி.
விக்ரம்,அஜித்,சிம்பு, சமுத்திரக்கனி இப்படி முன்னணி நடிகர்களை இயக்கியவர் வி.இசட் ,துரை.நல்ல மனிதர்,அதனாலேயே அவருக்கு அவரை வெளிச்சம் போட்டுக்காட்டத் தெரியவில்லை. தற்போது ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கதையின் நாயகன்…
லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
கோடிகளில் சம்பளம் வாங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது உலகமே அறியும்!அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை கட்டாமல் சுப்ரீம்கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.!
ரஜினி சொன்னதைப் போல 'சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கிறது!'…
மோகன்லாலை எதிர்க்கும் ரேவதி, அமலா, பார்வதி..!
அனுமனின் வாலில் தீப்பந்தம் கட்டியதால் இலங்கையில் பேரழிவும் பேரச்சமும் நிலவியதாக சொல்வார்கள்.
அதைப் போலாகி இருக்கிறது மலையாளப் பட உலகில்! அந்த மாநிலத்தின் நடிகர் சங்கத்தில் (அம்மா ) கடுமையான கொந்தளிப்பு கொடுங்கோபம் நிலவுகிறது. இது…
நாசர் காட்டிய வழியம்மா..நகருக்கு நல்ல வழியம்மா!
பப்ஸை தின்று விட்டு காகிதத்தை கசக்கி பால் மாதிரி வீசி எறிவதை பழக்கமாக சிலர் வைத்திருக்கிறார்கள். சாப்பிட்ட பின் இலையை எடுப்பது கூட கவுரவக்குறைவு என பலர் நினைக்கிறார்கள். இது கூட ஆதிக்க உணர்வுதான்!
ஆனால் அத்தகைய உணர்வு இல்லாமல்…