Browsing Category
News
இந்தியன்-2 படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இப்போது இயக்கி வரும் ‘2.0’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைக்கும் பணிகள் கணினி பொறியாளர்களால் இரவு பகலாக நடந்து வருகிறது. இப்படம் வெளியானதும் ,உலகநாயகன் நடிப்பில் …
சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !
“ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற கால் பந்து விளையாட்டை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று…
சாமி.2 படம் .பாபி சிம்ஹா மறுத்தது எதனால்?
இயக்குநர் ஹரி படம் என்றால் அது நிச்சயம் தப்பு பண்ணாது என்பது இண்டஸ்ட்ரியின் நம்பிக்கை. சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகளில் ஹரியின் படங்களும் அடங்கும்.
சீயான் விக்ரமின் அடங்காத பெருங்கோபத்துக்கு சரியான தீனி போட்டவன் ஆறுச்சாமிதான்!…
நடிகைகளின் காதல் நிறம் மாறுமா?
காதலிப்பது ஒருவரை, கைப்பிடிப்பது வேறு ஒருவரை என்பது 'இதெல்லாம் சகஜமப்பா!' என்கிற ரேஞ்சுக்கு இருக்கிறது.ஆனால் வி.ஐ.பி, அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என இந்த வகை ஆட்களின் காதல் மாற்றங்கள்தான் பளிச்சென கண்களில் பட்டு விடுகிறது.…
‘காலா ‘ பட தடை நீங்குமா?
கர்நாடக மாநிலத்தில் கடுமையாக மழை பொழியுமேயானால் ஒரு பயலாலும் தடுக்க முடியாது.தாயைக்கண்டதும் தாவி வரும் மழலையைப்போல காவிரி பாய்ந்து வரும் தமிழகத்துக்கு.!
ஆனால் அதை சேமித்து வைப்பதற்குத்தான் தமிழகத்தில் துப்பில்லை.கடலில் கலந்து…
முக்தா சீனிவாசன் இயற்கை எய்தினார்.
அற்புதமான படைப்பாளி முக்தா சீனிவாசன். இவரது அண்ணன் ராமசாமி. இவரை சிக்கனமான முதலாளி என்பார்கள். திட்டமிடுதலில் அண்ணன் திறமைசாலி.அண்ணனின் வழிகாட்டுதல்படிதான் தம்பி சீனிவாசன் நடந்து கொள்வார்.
முக்தா சீனிவாசன் ( 88 ) இன்று நம்மிடையே…
தேறி விட்டார் கேப்டன் விஜய்காந்த்.
கேப்டன் விஜயகாந்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவையைப் பாராட்டி ஒரு விழா காஞ்சிபுரத்தில் நடை பெற்றது,இதில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் கலந்துகொள்ள முடியவில்லை, அப்போது அவர் லண்டனில் இருந்தார். சென்னைக்கு வந்ததும்…
ஹிப் ஹாப் ஆதியின் தப்பான விளையாட்டு!
ஊருக்கெல்லாம் அளந்து பார்த்து தலை எழுத்தை எழுதிய பிரம்மன் தரகாசுரனுக்கு மட்டும் தாராளமாக எழுதிவைக்க அவன் ஆடிய ஆட்டத்தால் தேவலோகமே திணறிப்போனது. இந்திரனுக்கே குறி பார்த்துவிட்டான் வல்லரக்கன்.
அதைப்போல ஹிப்ஹாப் ஆதியின் கையில் ஆக்கி…
காலா ‘எமோஜி’ ரிசல்ட் என்ன?
'காலா ' படத்துக்காக எத்தனையோ உத்திகளை தயாரிப்பாளர் தனுஷ் கையாண்டு வருகிறார். அதில் டிவிட்டர் இணையதளம் வெளியிட்டிருக்கும் 'எமோஜி'யும் ஒன்று.
ரசிகர்கள் பெரிய அளவில் அதற்கு ஆதரவு தரவில்லை.
தலைவர் ரஜினி சொன்னதைப் போல "என்ன எமோஜி…
கோலி சோடாவுக்காக உருவாகும் ஜி.எஸ்.டி. வண்டி!
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான விஜய் மில்டனின் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் கோலி சோடா 2. இதில்,சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட்…