Browsing Category

News

விஷாலின் ஜனவரி கல்யாணம்!

செம மூடில் இருந்தார் விஷால்! 'இரும்புத் திரை' பட  வெற்றிக்காக பத்திரிக்கை ,ஊடகத்தினருக்கு  நட்சத்திர ஓட்டலில் மதிய விருந்து. ஏடாகூடமாக வந்த  கேள்விகளுக்கும் தன்மை அறிந்து பதில் சுருக்,நறுக் கென  பதில் வந்தது. "கதையைக் கேளுங்க…

கவிழ்த்திப் போட்ட படம். கலங்கும் நடிகை!

திரைப்படம் எடுப்பது சூதாட்டம்தான். படம் எடுப்பதற்கு பணம்  பைனான்ஸ் பண்ணுகிறவன் கடனைத் திருப்பிக் கேட்க கழுத்தில் கத்தியை வைப்பான்.வசூல் சரியாக  வராவிட்டால் ஆள் கடத்தல் நடக்கும் .கொடுக்க முடியாதவன் உடுத்தியிருக்கிற வேட்டியினால்…

வாங்க, திருப்பதிசாமி குடும்பமா!!வாங்க!

கூடவே இருந்தாலும்  அடுத்தவனுக்கு பள்ளம் வெட்டி வைக்கவும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் .மெஜாரிட்டி இருக்கிறவன் வந்தாலும் போடா அப்பாலே என்று அரசியல் பண்ணுகிற நாட்டில் பள்ளம் தோண்டும் கலை கூட தெரியாது என்றால் எப்படி? நல்ல படங்களை…

கணவனைப் பெண்ணாக மாற்றிய நடிகை!

மொத்தை மீசை வைத்திருந்தாலும் அதை  முறுக்க முடியாத இடம் பொஞ்சாதிதான்!  "யோவ் ..மாங்கா! அந்த முறுக்கெல்லாம் வெளியேதான். இங்க அந்த  விளையாட்டு வேணாம்" என்று எத்தனையோ மனைவிகள் கணவனை மிரட்டி வைத்திருப்பார்கள். சினிமாவிலும் அத்தகைய ஆதர்ஷ…

நடிகை நடத்திய திடீர் போராட்டம்.!

பாதாள உலகத்தில் போய்ப் படுத்தாலும் அங்கும் பப்ளிசிட்டி தேடுவார்கள் .அதற்கென இருக்கும் ஆட்களைப் பிடித்து கமிஷன் கொடுத்து பூமிக்கு மேலே பிரபலமாகிவிடுவார்கள். சும்மா உண்ணாவிரதம் என்று அறிவித்து விட்டு பெயர் வாங்கிக்கொண்டு போவதில்லையா…

தாசில்தார் வேலைக்கு கழுதை!

இதுவும் அந்த 'ஆண்டவன் 'செயல்தான்! அரசு அதிகாரிகளின் 'அலட்சிய' நடவடிக்கையில் இது போன்ற அவலங்கள் நாடெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வெளிச்சத்துக்கு வருவது என்னவோ சிலதான்! "கழுதைப்பால் குடிச்சா நல்லது "என்று …

பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார்!-நடிகர் சிவகுமார் புகழாரம்!!

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனை பற்றி நடிகர் சிவகுமார் பேசியதாவது, பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம்…

ரசிகர்கள் என்னை உச்சத்திற்கு கொண்டுபோவார்கள்! -ஷில்பாமஞ்சுநாத்.

"அரும்பே" பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது.-ஷில்பா மஞ்சுநாத். " காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை…

ரஜினியுடன் கமல் ரகசியப் பேச்சு!

கர்நாடகத் தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பதை டெல்லிக்காரர்கள் தள்ளிக் கொண்டே போனார்கள். எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை. தெற்கில் வாலைக்கூட நுழைக்க முடியாது என்பதை உணர்ந்து  " ஒரு எம்.எல்.ஏ.க்கு நூறு கோடியும்  அமைச்சர்…

“நீ எதுக்கு நடிக்க வந்தேன்னு சொன்னவங்களும் இருக்காங்க!”

சில விழாக்களில் குறிப்பாக சிலர் கலந்து கொண்டிருந்தால் பங்கேற்பவர்களுக்கு மனக்கதவம் திறந்து கொள்ளும். உள்ளே பதுங்கி இருந்தவை எல்லாம் அருவியாக கொட்டும். எங்கோ இருக்கும்  சிலருக்கு அது தேள் கொட்டாக, தேனீ கொட்டாக வலிக்கலாம். 'ஒரு…