Browsing Category
News
சமுதாயத்திற்காகவும், என் வயதிற்காகவும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்,நடிகை திரிஷா அதிரடி!
நடிகை திரிசா-வருண் மணியன் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்ற பிறகுமுறிந்தது இதையடுத்து திரிசாவும் வழக்கம் போல புதிய படங்களில் நடித்து வருகிறார்.. இந்நிலையில் மீண்டும் தெலுங்கு நடிகர் ரானாவுடன் காதல் என் கிசுகிசு கிளம்பியுள்ளது. இது குறித்து…
இரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி !
Common man presents in B.கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத ஆக்சன் ன் @ லவ் கலந்த பக்கா கமர்ஷியல் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தை இயக்குகிறார் ரத்தினசிவா.(இவர் "வா டீல்" இயக்குனர்) கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.(இவர் சலீம்…
நடிகர் விஜய்யின் புதிய மொபைல் கேம்’ எபிக் க்ளாஷ்’ “Epic Clash”
நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ ,மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கிறது..
இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை. சில ஹீரோக்களின் பெயரில் இப்படி வீடியோ கேம்கள் வந்துள்ளன.…
இன்று முதல் புதிய படங்களை திரையிடுவதில்லை என்ற முடிவை ஒத்தி வைத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்!
இன்று (23-10-15) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23-10-15 முதல்…
‘பண்பு மறந்து, வார்த்தை தடித்து’ அவதூறுகள்: பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள்! புதிய நடிகர்…
‘‘நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இந்த தேர்தல் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில், வருந்தத்தக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித…
SPI நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த சரத்குமார் ! அதிர்ச்சி தகவல்!!
எஸ்.பி.ஐ நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக நடிகர் சக முன்னாள் தலைவர் சரத்குமார் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் .இது அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது…
நடிகர் விஷால் அணியினர் அமோக வெற்றி!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை நடந்ததுமொத்தம் 3,139 உறுப்பினர்கள் உள்ள இச் சங்கத்தில்,இன்று நடந்த வாக்குப்
பதிவில்,மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகின.நேரடியாக 1,824 வாக்குகளும், தபாலில் 783 வாக்குகளும் பதிவாகியது. நடிகர் சங்க…
நடிகர் விஷால் தாக்கப்பட்டார்!
பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகை ரங்கீலா வாக்கு செலுத்த வந்த போது அங்கு சரத்குமார் அணியினரால் தள்ளி விடப்பட்டதாகவும் இச் சம்பவத்தை தட்டிக்கேட்ட நடிகர் விஷால் வாக்கு மையத்துக்குள் தாக்கப்பட்டார்! இதில் விசாலின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.…
தென்னிந்திய நடிகர்சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும்!கமல்ஹாசன் கோரிக்கை!!
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று இவர் கௌதமியுடன் வாக்களிக்க வந்தார்.வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் , ‘முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை, இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும்.எந்த சண்டை இருந்தாலும், இந்த தேர்தல் முடிந்த பிறகு…
பசங்க-2 படத்தை தயாரித்து நடித்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது!-நடிகர் சூர்யா!!
பசங்க 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா , இயக்குநர் பாண்டிராஜ், நடிகைகள் அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, படத்தில் ஹீரோ ,ஹீரோயினாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள்…