Browsing Category
Reviews
வேட்டையன் . ( விமர்சனம்.) வைத்த ‘குறி’யில் தப்பியது ‘இரை’!!
வேட்டையன் .
திரைக்கு வருவதற்கு முதல் நாள் வரை ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்த படம்தான் வேட்டையன், கதை என்ன என்பது தெரியாமலேயே.!
அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது அவைகளுக்கு அன்பு. ! உச்ச வசூல் 1000 கோடி என்பதாக அவைகளே…
‘மெய்யழகன்’ விமர்சனம்!
அர்விந்த்சாமியின் விடலைப்பருவத்தில், சொந்த சகோதரியிடம் ஏற்பட்ட சொத்து பிரச்சனையின் காரணமாக அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரை விட்டு சென்னையில் குடும்பத்துடன் குடியேறுகிறார். 20 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், சித்தப்பா மகளின்…
த கோட் . ( விமர்சனம்.) பாவிகளை மன்னியுங்கள் !
தலைப்பைப் பார்த்ததும் கடுப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் கடைசி வரை வாசித்து முடியுங்கள். ! ஆமென் !
அரசியல் பிரவேசம் , சினிமாவிலிருந்து ஒதுங்கும் திட்டம், இதுவே கடேசிப் படம் என்கிற வெடி குண்டு வீச்சு எல்லாம் சேர்ந்து வெங்கட்பிரபுவின்…
வாழை .( விமர்சனம்.) சிறந்த படம் . சிறப்புகள் சேர்க்கிறது.
தன்னை முதன்மையாக படைக்கச் சொல்லி பெயர் 'வாங்க 'துடிக்கிற திரை உலகத்தில் இரண்டு பொடியன்களை முன் நிறுத்தி பெயர் 'பெற்று' இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது வாழ்வியல் கதை சாதாரணமானது இல்லை.ரணம் மிகுந்தது என்பதை உயிர் கசிய…
டிமாண்டி காலனி .(விமர்சனம்.) உயிர் போன பின்னர் உடல் வாழுமா ?
திகில் படங்களில் வித்தியாசமாக வெளியாகி இருந்த படம்தான் 'டிமாண்டி காலனி ' . அதனுடைய தொடர்ச்சியாக வெளி வந்திருக்கிறது 'டிமாண்டி காலனி 2. '
தொடர்ச்சி எப்படி இருக்கிறது? முதல் பாகத்தில் உயிரிழந்த கேரக்டர் 2 ம் பாகத்தில் உயிருடன் வாழ்வது…
தங்கலான் ( விமர்சனம்) சீயான் விக்ரம்,ஜி. வி. பிரகாஷ் இல்லையேல் ..?
பா. ரஞ்சித் என்றாலே 'விமர்சனத்துக்குரியவர் ' என்கிற முத்திரை இப்போது அழுத்தமாகவே குத்தப்படுகிறது. அவரது அரசியலும் ,திரைப் படைப்புகளும் சாதிய கலவையுடன் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
சரி ,அவரது அண்மைப் படைப்பான 'தங்கலானைப் '…
பிரசாந்த் -சிம்ரன் யார் டாப்? ‘அந்தகன்’ விமர்சனம்! – Andhagan Review
https://youtu.be/UVHx5PSlx5o?si=vspfzqHmaPmYu5fb
வீராயி மக்கள் .( விமர்சனம்.) ஆங்காங்கே நெகிழ்ச்சி ….
பங்காளிச் சண்டைகள் என்பது சாதாரணமாகிப் போய்விட்டது. வெட்டுக்குத்துவரை போவதும் உண்டு. ஆனால் பிரிந்த உறவுகள் ஒன்று கூடுவது என்பது எப்போதாவது நிகழும் என்பது வியப்புக்குறி.! அந்த ஆச்சரியத்தை செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார்கள். பெரிய…
வாஸ் கோ ட காமா .( விமர்சனம்.) அயோக்கியன்ஸ் கதை !!
ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் கடல் வழி கண்ட போர்த்துகீசிய மாலுமிதான் வாஸ் கோட காமா .! இவரது பெயரை சிறைச்சாலைக்கு வைத்து வன்மத்தினை தீர்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஆர். ஜி. கே .
கலியுகத்தை அடுத்து வரும் யுகத்தில் எல்லோருமே…
ஜமா . ( விமர்சனம்.) இயல்பான படம். கவருமா ?
அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது 'தெருக்கூத்து.' நாடகத்தின் முந்தைய வடிவம் என்றாலும் பிழையில்லை . அந்த கலையிலும் உள்ளடி வேலை உண்டு என்பதை இயல்புடன் சொல்கிறது 'ஜமா'. துணிவுடன் எழுதி இயக்கி நடித்திருக்கிறார் பாரி இளவழகன் .…