Browsing Category

Reviews

DeAr.டியர் ( விமர்சனம்.) சுகமான குறட்டை. ! குடும்பமுடன் ரசிக்க !!

குறட்டையினால் கணவன் -மனைவி இடையில் பிரச்சனை வருமா? வரும் . வந்தே தீரும் என்கிறது டியர் படக் கதை. மனைவியின் பெயர் தீபிகா. deepika . ஆங்கிலப்பெயரின் முதல் இரண்டு எழுத்து De . இதனுடன் கணவன் அர்ஜூன் பெயரில் இருக்கிற முதல் இரண்டு…

ஒயிட் ரோஸ் .( விமர்சனம் .) வெட்டி வேலை.!

உலகநாயகன் கமல்ஹாசனின் சிவப்பு ரோஜாவை ( ரெட் ரோஸ் ) மனதில் இருத்திக்கொண்டு இந்த ஒயிட் ரோஸ் வந்திருக்கிறது.  இதுவும் திரில்லர் ,சைக்கோ கிரைம் . படம் ரெட் ரோஸ் அளவுக்கு இருக்குமா ?   விஜித், கயல் ஆனந்தி தம்பதிக்கு, ஒரு பெண் குழந்தை.…

ஆலகாலம் . ( விமர்சனம்.) பாற்கடலில் தோன்றிய மிகக் கொடுமையான நஞ்சு .!

மதுவுக்கு இதுவரை யாரும் வைத்திராத பெயர் , கடுமையான -கொடுமையான நஞ்சு. பாற்கடலை கடைகிற போது வாசுகி பாம்பு கக்கிய மோசமான ,தீங்கான நச்சு -நஞ்சு ! ஆலகாலம் என்கிற பெயருடன் வெளியாகிய  படம் வழக்கம்போல மதுவைக் குடித்து நாசமாகும் சாதாரணன்…

ரெபெல் (Rebel) – விமர்சனம்!

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்தின் சார்பில், கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம், ரெபெல். இதில் GV.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர்…

காடுவெட்டி .( விமர்சனம்.) சாதீயம் !

இரு வேறு சாதியினர் மோதல், அதை காட்சிப் படுத்துவதில் அரசியல் ,! ஆர்கே சுரேஷ்க்கு எழுதப்பட்ட கதை . அதனால் அவரும் சண்டைக் காட்சிகளில் அடித்துத் துவைத்திருக்கிறார்.  படத்தில் வருகிற கேரக்டர்கள் சில வாழும் தலைவர்களை நினைவு படுத்துகின்றன.…

அமிகோ கேரேஜ் . ( விமர்சனம்.) வழக்கமான கதை .

கெட்டவனோடு சேராதே ,கெட்டழிஞ்சு போகாதே என்று ஊர் நாட்டுல பொதுவா சொல்லுவாங்க . இதை மய்யமாக வைத்துக்கொண்டு கதை பண்ணியிருக்கிறார்கள்.  எப்படியாவது முதல் வரிசைக்கு வந்துவிட்ட வேண்டும் என்று நெடுங்கால போராட்டம் நடத்தும் 'மாஸ்டர்'…

காமி .( விமர்சனம்.) விசுவல் எபக்ட்ஸ் …யூகிக்க முடியாத ஸ்கிரீன்ப்ளே !!

ஒருவனின் சுய தேடலை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்கள்.  காசி என்றால் கங்கையும் ,கரையோர தகனங்களும் ,அகோரிகளும்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள்.  அங்கு அகோரிகளுடன் சுற்றித் திரிகிற நாயகன் விஷ்வக் சென்னின் தேடல் தன்னைப் பற்றிதான்.…

அரிமாபட்டி சக்திவேல் .(விமர்சனம்.) சாதி வெறி கிராமத்தின் உண்மைக் கதை.!

சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை புரட்சி கவி பாரதி "பாலகர்களுக்கு சொன்னானே தவிர மனிதர்களுக்கு சொல்லவில்லை" என்கிற நம்பிக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் மாறப்போவதில்லை "என்பதை அழுத்தமுடன் 'அரிமாப்பட்டி சக்திவேல் 'சொல்லியிருக்கிறார்.…

j பேபி . (விமர்சனம்.) தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் !

பெரிய நட்சத்திரங்களை  தேடி கண் பூத்துப் போனதுதான் பலன். ஒத்த ஊர்வசியைத் தவிர ஜெ . பேபி படத்தில் தெரியப்பட்ட நடிகர்கள் யார் என்றால் 'அட்டக்கத்தி ' தினேஷ், எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுகிற  காமடி நடிகர் மாறன். இவர்கள் இருவரும்…

ஜோஷ்வா . (விமர்சனம்.) கவுதம் மேனன் தப்பித்தாரா ?

கவுதம் வாசுதேவ மேனன் எழுதி இயக்கிய படம்  என்றால் தமிழ்ப் படங்களில் தனித்து தெரியும் . காதல் இருக்கும், காமமும் கலந்து இருக்கும். விரசம் இருக்காது. இந்த ஜோஷ்வா எப்படி? ஹாலிவுட் சாதி. முரட்டுத்தனமான கதைக்கு சரியான ஆளைத் தான் தேர்வு…