Browsing Category

Reviews

பைரி .( விமர்சனம்.) புறாவை வைத்து புலி வேட்டை நடத்தும் முயற்சி !

முதலில் பைரி என்றால் என்ன என்பதை பார்த்து விடலாம்.  வானில் வெகு வேகமாக பறந்து செல்லும் புறாவை ,லாவகமாக மடக்கி கொத்தித் தின்னும் ஒரு வகை கழுகு . ராசாளி என்றும் சொல்வார்கள்.  பந்தயப் புறாக்களுக்கு வில்லனாக இருப்பவை , புறாப் பந்தயத்தை…

கிளாஸ் மேட்ஸ் .( விமர்சனம்.) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி !!!

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி"--- தங்கப்பதக்கம் படத்தில் சோகத்தில் முக்கி எடுத்து நம்மை கலங்கடித்தப் பாட்டு. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி பின்னி எடுத்திருப்பார் . பிரமீளாவும் தாக்குப் பிடித்து…

சைரன். ( விமர்சனம்.) சநாதனமும் சமதர்மமும் கலக்கும் காஞ்சியின் மறுபக்கம்.!

தலைப்பினைப் படித்ததும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். ,சிலர் விதிர்விதிப்பார்கள் ..  சநாதனம் போற்றும் சங்கரமடமும் ,'பிறப்பொக்கும் யாவர்க்கும்' என தூக்கிப்பிடித்த திராவிட தளகர்த்தர் பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இடமும் காஞ்சிதானே.. ! இங்கு…

லவ்வர். ( விமர்சனம்.) உடல் தினவுகளின் வெளிப்பாடு . பாராட்டலாம்

MILLION DOLLAR STUDIOS & MRP ENTERTAINMENT  நிறுவனங்கள் சார்பில், நஸிரத் பசிலியன் ,  மகேஷ் ராஜ் பசிலியன் ,  யுவராஜ் ஆகியோர் தயாரித்துள்ள படம், லவ்வர். இதில் மணிகண்டன், ஶ்ரீ கௌரி ப்ரியா,கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார்,…

லால் சலாம் . ( விமர்சனம்.) என்ன சொல்ல வருது இந்தப் படம்?

செவ் வணக்கம் ! லால் சலாம் ! எதற்காக இந்த இடதுசாரி முழக்கத்தை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வரியா ரஜனி என்பது படத்தைப் பார்த்த பின்னர்தான் புரிந்தது? இயக்குநரின் நோக்கம் மத நல்லிணக்கம். தந்தை ரஜினியின் மீதான 'சங்கி 'என்கிற…

வடக்குப் பட்டி ராமசாமி. ( விமர்சனம்.) வதையா ,?

"அந்த ராமசாமி இல்ல" என அழுத்தம் கொடுத்துச் சொன்னபோதே ஈரோட்டார் வெங்காயம்தான் என்று  சுளீர் என   நெத்திப் பொட்டில் அடி விழுந்தது.  மண்பானையை கடவுளாக்கி வணிகம் வளர்த்தார்கள் அந்த சிற்றூரில் .! கல்லில் சிலை வடித்து சாமியை கொண்டு வந்தால்…

சிக்லெட்ஸ் . ( விமர்சனம்.) பாவிகளே ! அடுக்குமா இது?

நன்றாக மென்று விட்டு 'தூ 'என துப்பி விடுவதுதான் சிக்லெட்ஸ்! சுவைக்கும் வரை ஜவ்வாக இழுப்பதுதான் இதான் குணம். மூச்சுக் குழாயில் சிக்கிக் கொண்டால் இடுகாடு அல்லது சுடுகாடு.! இந்த கதையின் ஒன் லைனும் அதுதான்.! இயக்குநர் எம். முத்து .…

தூக்குத்துரை .( விமர்சனம்.) என்னாச்சு யோகி பாபு ,இனியா ஜோடிக்கு?

கதையா,ஆக்டிங்கா ,கவர்வது கருத்தா ,என இனம் பிரித்து சொல்ல முடியாத ஒரு படம். தல அஜீத் நடித்த படத்தில் அவரது கேரக்டர் பெயர் தூக்கு துரை .இந்த பெயரில் ஒரு பாடம் நமக்கு.! ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர்…

ப்ளு ஸ்டார் . ( விமர்சனம். ) யார் பெஸ்ட் சாந்தனுவா ,அசோக் செல்வனா ?

இன்றைய வாரத்தில் வெளியான படங்களில் பார்க்க வேண்டிய படமாக இருந்தது 'ப்ளு ஸ்டார்' . கவனத்தை முழுமையாக தன்னுடைய வசமாக்கிக் கொண்ட இந்த படத்தில் "அப்படி என்ன இருந்துவிடப் போகுது? இது கிரிக்கெட் பற்றிய விளையாட்டுப்படம் தானே"? ஒரு நமச்சல்…

மேர்ரி கிறிஸ்துமஸ் .( விமர்சனம்.) கருப்பு கந்தர்வனின் அழகான காதல்.!

காதலில் எத்தனை அனுபவங்கள் இருந்தாலும் விஜயசேதுபதி- கத்ரினா இடையில் அரும்புகிற காதல் ( ?  ) அதனால் ஏற்படுகிற வலி மாதிரி ஒரு  'சுவையான' நிகழ்வு ,அனுபவி ராஜா அனுபவி மாதிரியான சுகம்தான்.! கிறிஸ்துமஸ் நாளில் நடக்கிற அந்த எதிர்பாராத…