Browsing Category

Reviews

மிஷன் சாப்டர் 1. ( விமர்சனம்.) ஜோடி ‘விஜய் ‘ புதிய பாதை.!

அருண் விஜய்க்கு இந்தப் படம் அக்கினி பரீட்சை மாதிரி.  அவர்தான் மொத்தப் பழுவையும் தாங்க வேண்டிய கதை.! தாங்கி இருக்கிறாரா ,தடுக்கி வீழ்ந்திருக்கிறாரா? பார்க்கலாம்.! இயக்குநர் விஜய்யின் படம் என்பதால் தயக்கமில்லாமல் கதைக்குள்…

அயலான் ( விமர்சனம்.) ஏலியனுடன் விளையாடலாம்.!

இந்திய திரை உலகில் இந்தப் படம் 'அயலான்' முதல் முயற்சி . என்பதை அழுத்தமுடன் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது ஏலியன் எனப்படுகிற  வேற்றுக் கிரக மனிதனை வைத்து கற்பனை சிறகடித்துப் பறந்திருக்கிறார்கள் . ஆண்டுகளை தின்றுள்ள இந்தப்படத்தை…

கேப்டன் மில்லர் .( விமர்சனம்.) விடுதலைப் புலிகளின் கதையா ?

இந்தியா வெள்ளையரிடம் சிக்கித் தவித்தபோது மலை சார்ந்த சிற்றூரில் நடந்த இனப் படு கொலைதான் கதை. வெள்ளையன் மட்டுமில்லாமல் சமஸ்தானதிபதிகள் ஆதிக்கத்துக்கும் தமிழர்கள் அடிமையாகிக் கிடந்தனர். சுருக்கமாக சொன்னால் ஆதி குடியை வெள்ளையனும் தமிழனும்…

மதிமாறன் .( விமர்சனம்.) குள்ள மனிதனால் சாதிக்க முடியாதா ?

குள்ளமானவர் என்றால் அறிவு ,ஆற்றல்  குறைவாக இருக்குமா?  "எவன்யா சொன்னான் ?" என்று இயக்குநர் மந்த்ரா வீர பாண்டியன் சண்டைக்கு  வந்து விடுவார் போலிருக்கிறது. ஊராரின் கேலிக்கு ஆளான குள்ளமான நாயகன் வெங்கட் செங்குட்டுவன் துப்பு துலக்கும்…

ரூட் நம்பர் 17 .( விமர்சனம்.) ஜித்தன் ரமேஷின் மிரட்டல் .

முன்னாள் அமைச்சரின் மகன் அவனுடைய காதலியுடன் காட்டுக்குள் சென்றபோது இருவரும் கடத்தப் படுகிறார்கள் . காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜித்தன் ரமேஷ்தான் காதலர்களை கடத்திய காட்டுவாசி.. அவர் ஏன் கடத்தினார்,எதற்காக கொடுமைப்படுத்துகிறார், காதலர்கள்…

டங்கி .( விமர்சனம் ) ஷாருக் கானின் வெற்றிப் பயணம்.

பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹீரானியின் படங்கள் என்றால் விரும்பிப் பார்க்கக்கூடிய வித்தியாசங்கள் கதையில் இருக்கும். டங்கி எப்படி? வன்முறை ,ரத்தக்களரி என போதைக்குள் தள்ளுகிற படங்கள் சென்னை பெரு வெள்ளமாக வந்து கொண்டிருக்கிற காலத்தில்…

பைட் கிளப். ( விமர்சனம்.) உறைந்துபோக செய்யும் காட்சிகள்.!

உறைந்து போனோம் .. இல்லம் திரும்பிய பின் ஒரு குளியல்.! நல்ல வேலை .. சொக்காயில் ரத்தக்கறை எதுவும் இல்லை. கலவர ஏரியாவில் புழங்கி விட்டு வந்த எபெக்ட் !  "ய ம்மா .. எம் மேல ஏதாவது வாசம் ,கீசம் அடிக்கிது? " "இல்லீங்க "சகதர்மிணி சொன்ன…

காஞ்சூரிங் கண்ணப்பன். ( விமர்சனம்.) சந்தானத்துடன் போட்டியா ?

கற்பனை கண்ணப்பனை கரை ஏத்த கதிரறுப்பு ஆளுங்க இருந்தும் என்னாச்சு  என்கிற நெலமைதான் .. சரி உள்ள போயி பார்க்கலாம்.  ‘ஏ. ஜி. எஸ். என்டர்டைன்மென்ட்’  சார்பில் கல்பாத்தி அகோரம், கணேஷ், சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள படம், காஞ்சுரிங்…

கட்டில் . ( விமர்சனம்.) கவிதை.!

கட்டில் என்றதுமே பலருக்கு 'பலான' நினைப்பு தூக்கலாக இருக்கும். தற்கால ரசனைக்கு  நெறி  கட்டிப் போயிருப்பதே அதன் காரணம். ஆனால்   பரம்பரையும் ,பாசமும் படுத்துறங்கிய இந்த கட்டில்  வாரிசுகளை வளர்த்து விட்டிருக்கிறது. ராசியான கட்டிலின்…

அவள் பெயர் ரஜினி ( விமர்சனம்.) பெஸ்ட் ஆப் லக் !!

பழகிப்போன கதையாக இருந்தாலும் அதற்கு வித்தியாசமான வழியை கண்டு பிடித்து புதுசாக காட்டுகிற உத்தி -புத்தி கேரள தம்பிகளுக்கு நிறைய இருக்கு.  ரஜினிகாந்தின் வெறி பிடித்த ரசிகன் பெண்ணாக மாறினால் என்ன நடக்கும், ஒரு கொலையாளியாக காட்டினால்…