Browsing Category

Reviews

80 ஸ் பில்டப் .! ( விமர்சனம்.) சாவு வீட்டு சங்கீதம்

சாவு வீடுகளில் சரக்குகள், தண்ணீர் மாதிரி புழங்கும்  .. ஒப்பாரி வைக்கும் அந்தக்காலத்து பெரிசுகள் கூட 'உள்ளுக்குள் போட்டுக்  'கொண்டு ஒன்பது கட்டைகளில் குரல் எழுப்புவார்கள். நம்ம சந்தானம் படத்தில் சரக்கும் இருக்கு, அறுப்பும் இருக்கு.…

ஜோ .( விமர்சனம்.) வெற்றி பெறுவாரா ரியோ ராஜ் ?

காதலுக்கு விளக்கவுரை ,பொழிப்புரை,கருத்துரை என எத்தனையோ பேர் சொல்லிச் சென்றிருந்தாலும் சினிமாக்காரர்கள் சொல்கிற உரை ஒவ்வொன்றும் புதுசாகவே இருக்கும். ஒரு காதல் போனால் என்னய்யா ,இன்னொரு காதலை ஏற்படுத்திக்கோ என்கிறார் 'ஜோ'வின்  இயக்குநர்…

சில நொடிகளில்.. ( விமர்சனம்.) எனக்கில்லையே இப்படியொரு மனைவி .. ?!

ஏறத்தாழ பெரியமனிதர்கள் என்றில்லாமல் நடுத்தர வகுப்பினர்க்கும் இப்படியொரு நோய் .! மனைவி இருந்தாலும் மாற்றாக ஒரு தொடுப்பு. அதாவது வைப்பாட்டி வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் டாக்டர் ஒருவரின்  வைப்பாட்டி திடீர் மரணம் அடைகிறார். இந்த…

ரெய்டு ( விமர்சனம்.) விதி வலியது.

நல்லவனாக வாழ ஆசைப்படுகிறவனை இந்த சமூகம் எவ்வாறு மாற்ற விரும்புகிறது, அந்த முயற்சியை முறியடித்து தன்வழியில் செல்கிற அந்த நேர்மையான அதிகாரி எப்படியெல்லாம் சீராமப்படுகிறான் என்பதை சொல்கிறது ரெய்டு .  காக்கிசட்டைக்குள் கம்பீரமாக அமர்ந்து…

ஜப்பான் .( விமர்சனம்.) ராஜு முருகனை காணவில்லை.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். உண்மையில் நடந்த நிகழ்வு , படத்தின் அடிநாதமாக வைக்கப்பட்டிருக்கிறது . சுவரில் கன்னம் வைத்து கடையின் மொத்த நகையும் களவாடப்பட்ட அந்த சம்பவம் தமிழகத்தில்  பெரிதும் பேசப்பட்டது. இந்த 'கத'யை தனது சத்திக்கு…

மார்கழி திங்கள் .( விமர்சனம்.) ஏனிந்த சாதீய வெறி ?

அழகான தமிழ்ப் பெயர்.மாதங்களில் உயர்வானது மார்கழி என்பார்கள் . ஒரு ஆண்டு என்பது தேவலோகவாசிகளுக்கு ஒரு நாள் என்பதாகவும் ,மார்கழி மாதம் அவர்களுக்கு அதிகாலைப் பொழுதென இறை நம்பிக்கை உள்ளவர்கள் சிறப்பித்து சொல்லுவார்கள். வைகுண்டவாசனை ஆண்டாள்…

சிங்கக்குட்டியா ,பூனை குட்டியா ? லியோ விமர்சனம்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செய்திகளும் ,புனைவுச் செய்திகளும் இரட்டை மாடுகளாகி 'லியோ'வை இழுத்துச் சென்று இன்று தொழுவம் வந்து இருக்கிறது.  பஞ்சமில்லா கூட்டம். கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விலை பெட்ரோல் விலையாகியது.  "சரி படம்…

‘தர லோக்கல்’ படமா ‘லியோ’? -விமர்சனம் .

'கைதி','விக்ரம்' படங்களைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கியுள்ள படம் தான் லியோ. இதன் காரணமாக படத்தின் ஆரம்பத்திலேயே விஜய்யை 'கைதி' நெப்போலியன் சந்திப்பதும், படத்தின் கிளை மாக்ஸ் காட்சியில், போதைப் பொருளை பிடித்த போலீஸ் என…

இறுகப்பற்று – விமர்சனம்!

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' மற்றும் ‘பொடன்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனங்களின் சார்பில், எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத் மற்றும் தங்க பிரபாகரன் இணைந்து தயாரித்துள்ள படம், இறுகப்பற்று. இதில், விக்ரம் பிரபு, விதார்த், ஶ்ரீ, ஷ்ரத்தா…

சந்திரமுகி .( விமர்சனம்.)

ரஜினிகாந்த் ,ஜோதிகா, நயன்தாரா ,வடிவேலு  நடித்து பி. வாசு இயக்கத்தில் முன்பு வெளியாகிய சந்திரமுகி சக்கை போடு போட்டு பட்டையை கிளப்பியிருந்தது. அதனுடைய இரண்டாம் பகுதியாக அதே. பி. வாசு இயக்கியிருக்கிற 'சந்திரமுகி.2' தற்போது…