Browsing Category
Reviews
முன்னா ( விமர்சனம்.)
நடிகர்கள், நடிகைகள்
சங்கை குமரேசன் ( முன்னா )நியா கிருஷ்ணா ( ஹீரோ தங்கை )
, ரம்யா(சங்கீதா), ராஜு ( ஹீரோ அப்பா ), சிந்து( சக்கு ),கென்னடி( தண்ணிபாம்பு முருகன் ), மற்றும் சண்முகம்,வெங்கட்
தயாரிப்பு - ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ்…
மதில் .( விமர்சனம் .)
மதில் !
ஓடிடி தளத்தில் வெளியாகிய படம்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ,காத்தாடி ராமமூர்த்தி ,லொள்ளு சபா சாமி நாதன் ,ஜாங்கிரி மதுமிதா ஆகியோருடன் மைம் கோபி முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார்
ரவிகுமார் லட்சியத்துடன் கட்டிய …
கர்ணன் .கொடியன்குளமா,பொடியன்குளமா? (விமர்சனம்.)
பொடியன்குளம் கிராமம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிற எளிய கிராமம். கட்டுப்பாடுடன் வாழ்கிற மக்கள். தங்களுக்குள்ளும் மாற்றம் நடக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.அதை அவர்களின் பெயர்கள் வழியாக அறியலாம் .தனுஷின் பெயர் கர்ணன்.இவரது…
கால் டாக்சி ( விமர்சனம்.)
கால் டாக்சி டிரைவர்கள் காணாமல் போகும் செய்திகளை அடிக்கடி படித்திருக்கிறோம். அதை வைத்து உண்மையும் கற்பனையும் கலந்து செய்யப்பட்ட கதையை திரையில் கொடுத்திருக்கிறார்கள்.
டிரைவர்களை கொலை செய்து விட்டு கால் டாக்சிகளை வாங்கி விற்பனை செய்கிற…
சுல்தான் .( விமர்சனம்.)
கைதி படத்துக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் 'சுல்தான்'ஒன்று.
கார்த்தி,டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு என்கிறபோது எதிர்பார்ப்பு இல்லாமல் போகுமா?
அதுவும் இந்த படத்தில் எக்கச்சக்கமான கேரக்டர்ஸ், கார்த்தியின் ஜோடியாக…
காடன் .( விமர்சனம்.) சூப்பர் ஒளிப்பதிவு.!
இயற்கை வளம் காக்கப்படவேண்டும். வன விலங்குகள் குறிப்பாக யானைகள் பாதுகாக்கப் படவேண்டும். அவைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் காடன் படத்தின் கதை.
தமிழ் ,தெலுங்கு,இந்தி என மும்மொழிகளில்…
பூம் ..பூம் காளை .( விமர்சனம்.)
பூம் பூம் மாடு என்று சொன்னால் யாராவது வம்பு ,வழக்கு போட்டு விடுவார்களோ ,என்கிற பயத்துடன் காளை என டைட்டிலை நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆர்.டி .குஷால் குமார் இயக்கம். முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகன் கெவின் கதாநாயகன் ,சாரா தேவா…
கணேசாபுரம்.( விமர்சனம்.)
குறிப்பிட்ட ஒரு இனம் சார்ந்த கதை. என்றாலும் இது சுய சரிதம் மாதிரி.! அவர்களுக்குள்ளேயே நடக்கிற பகை ,வெறி ,பழி வாங்குகிற குணம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. மதுரையை சுற்றிலும் வாழ்கிற மக்களின் மண்வாசனை.வெகு இயல்பாக இருக்கிறது.…
அன்பிற்கினியாள் .(விமர்சனம்.)
அண்மையில் பார்த்த படங்களில் மென்மையான மன வருடலுடன் நான் வெளிவந்தது 'அன்பிற்கினியாள் 'திரைப்படத்தில்தான்.!
தலைப்பிலேயே ஈர்ப்பு. அழகுத் தமிழ். படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனின் பெயரும் அதுதான்.
அப்பா-மகள் பாசம்தான். என்றாலும்…
ஏலே .( விமர்சனம்.) “கறித்துண்டை காணோம்”
'ஏலே 'ஐஸ் விற்பவர் முத்துக்குட்டி என்கிற முதியவர் சமுத்திரக்கனி.
அந்த கிராமத்தில் ஐஸ் பெட்டியை சைக்கிளில் வைத்து ஊர் சுற்றி வருகிற மொடாக்குடியர் .மிரட்டி கடன் வாங்குகிறவர் .டோன்ட் கேர் மாஸ்டர். எவனாயிருந்தால் எனக்கென்ன என்கிற ஒரு…